தனுஷின் ராயன் நடத்திய வசூல் வேட்டை.. 50 கோடியை தாண்டியா?

Raayan Box Office Collection Day 2: நேற்று முன்தினம் உலகெங்கிலும் தனுஷ் இயக்கத்தில் வெளியான ராயன் படம் செய்த இரண்டாம் நாள் வசூல் குறித்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது..

IND vs SL: இரண்டு கைகளாலும் பந்து வீசி அசத்தும் கமிந்து மெண்டிஸ்! வைரல் வீடியோ!

India Tour of Sri Lanka 2024: இந்தியா மற்றும் இலங்கை அணிகள் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் டி20 போட்டி நேற்று பல்லேகலே சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் டாஸ் வென்ற இலங்கை கேப்டன் சரித் அசலங்கா பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான களமிறங்கிய ஷுப்மான் கில் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பவர் பிளேயில் அபாரமான பார்ட்னர்ஷிப்பை உருவாக்க … Read more

கேரள பள்ளிகளில் விரைவில் புத்தகப்பை இல்லா நாள்

திருவனந்தபுரம் கேரள பள்ளி மாணவர்களின் சுமையை குறைக்கும் வகையில் விரைவில் புத்தகப்பை இல்லாமல் பள்ளிக்கு வருவது குறித்து பரீசீலனை நடந்து வருகிற்து., கேரள மாநில பொதுகல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி செய்தியாளர்களிடம் ”பள்ளிகளில் மாணவர்களின் புத்தகச்சுமை தொடர்ந்து அதிகரித்து வருவதாக புகார்கள் எழுந்தவண்ணம் உள்ளது. மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கவலைகளை நிவர்த்தி செய்ய பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசு பரிசீலித்து வருவகிறது.. மாநிலத்தில் ஒன்று முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களின் புத்தகப் பையின் சுமை அதிகரிப்பது குறித்து … Read more

தங்கச்சின்னு கூட நினைக்கல.. ஆபாச படமும், வக்கிர அண்ணனும்.. இந்த கொடுமைக்கெல்லாம் ஒரு முடிவே கிடையாதா

போபால்: மத்தியப்பிரதேசத்தில் நடந்துள்ள சம்பவம் மிகப்பெரிய அதிர்வலையை பொதுமக்களிடம் ஏற்படுத்தி வருகிறது. இது தொடர்பான விசாரணையையும் போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள். மத்திய பிரதேசம், ரேவா மாவட்டத்தில், கடந்த ஜூலை 24ம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது..  இந்த பகுதியில் வசித்து வரும் ஒரு வீட்டில்,  9 வயது சிறுமி திடீரென இறந்துவிட்டாள்.. இதுகுறித்து போலீசார் Source Link

தனுஷின் உண்மையான பெற்றோர் யார்? பிறந்த நாள் அதுவுமா? பல உண்மைகளை உடைத்த பிரபலம்!

சென்னை: திரைத்துறையே வியந்து பார்க்கும் அளவிற்கு தனது அசுரத்தனமான நடிப்பை வெளிப்படுத்தி மிரட்டி வருகிறார் நடிகர் தனுஷ். இவர் சினிமாவில் எந்த அளவிற்கு வளர்ந்த உள்ளாரே, அதைவிட அதிகமாக இவர் மீது பலவிதமான விமர்சனங்கள், கிசுகிசுக்கள், வதந்திகள் பரவின. அதில் முக்கியமான ஒன்று நடிகர் தனுஷை தங்களுடைய மகன் என்றும் மதுரையைச் சேரந்த தம்பதி ஒருவர் வழக்கு

டாடா கர்வ் காரின் பவர்டிரையின் விபரம் மற்றும் வசதிகள்

நடுத்தர எஸ்யூவி சந்தையில் கூபே ஸ்டைல் பெற்ற மாடலாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ள டாடா மோட்டார்சின் கர்வ் ICE மாடலில் இடம் பெற உள்ள 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின், 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டர்போ டீசல் என்ஜினை பற்றி அறிந்து கொள்ளலாம். 40.5kwh மற்றும் 55kwh பேட்டரி ஆப்ஷனைப் பொறுத்தவரை இரண்டு விதமான பேட்டரிகளை பெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. Tata Curvv and Curvv.ev ICE வரிசையில் … Read more

தேர்தல்கள் ஆணைக்குழுவால் வாக்காளர்களுக்கான அறிவித்தல் 

சனாதிபதித் தேர்தல் 2024 பெயர்குறித்த நியமனப்பத்திரங்களைப் பொறுப்பேற்றல், வைப்புப் பணம் செலுத்துதல் மற்றும் வாக்கெடுப்பு தொடர்பாக இலங்கை தேர்தல் ஆணைக்குழு சார்பாக அதன் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.சத்நாயக்க அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார். அதன்படி, 1981 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க சனாதிபதித் தேர்தல்கள் சட்டத்தின் 2 ஆவது மற்றும் 8 ஆவது பிரிவுகள் குறித்து வாக்காளர்களுக்கு பின்வரும் விடயங்களைத் தெளிவு படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.   சனாதிபதித் தேர்தலுக்கான வாக்கெடுப்பு 2024, செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி … Read more

Weekly Horoscope: வார ராசி பலன் 28.7.2024 முதல் – 3.8.2024 | Vaara Rasi Palan | Astrology

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களை கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஸ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

சென்னை: பிரபல தனியார் தொழில் குழுமத்தின் ரூ.298 கோடி சொத்து முடக்கம்

சென்னை: சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பிரபல தனியார் தொழில் குழுமத்தின் ரூ.298 கோடி அசையா சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தனியார் தொழில் குழுமத்தின் கீழ் சிமென்ட், ரியல் எஸ்டேட், ஏற்றுமதி, இறக்குமதி, மின் உற்பத்தி என நாடு முழுவதும் பல்வேறு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, கடந்த 2015 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் அக்குழும நிறுவனங்களுக்கு சொந்தமான … Read more

மத்திய பட்ஜெட்டில் ஆந்திராவுக்கு ரூ.50,474 கோடி: அமைச்சர் எல்.முருகன் தகவல்

விஜயவாடா: ஆந்திராவுக்கு ஒதுக்கப்பட்ட மத்திய நிதி குறித்து சம்பந்தப்பட்ட துறை நிபுணர்களுடன் மத்திய தகவல் மற்றும் மக்கள் தொடர்புத்துறை இணை அமைச்சர் எல். முருகன் விஜயவாடாவில் நேற்று ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் கூறும்போது, ‘‘மத்திய பட்ஜெட்டில் ஆந்திர மாநிலத்திற்கு, குறிப்பாக தலைநகர் அமராவதி வளர்ச்சிப் பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. 2040-ம் ஆண்டை இலக்காகக் கொண்டு, பின்தங்கிய மாவட்டங்களை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. போலவரம் அணை கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க … Read more