மகாராஜா திரைப்படம் இந்தியில் ரீ-மேக்! ஹீரோ யார் தெரியுமா?

Maharaja Hindi Remake : தமிழ் திரையுலகில் சமீபத்தில் வெளியாகி சக்கை போடு போட்ட படங்களுள் ஒன்று, மகாராஜா. இந்த திரைப்படத்தின் இந்தி ரீ-மேக் தற்போது உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.   

ஒரு முதல்வரை இப்படி நடத்தலாமா ? ; மம்தாவுக்கு அதரவாக மு க ஸ்டாலின்

சென்னை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை நிதி ஆயோக் கூட்டத்தில் பேச விடாமல் செய்தமைக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். டெல்லியில் நேற்று மாநிலங்களின் கோரிக்கைகள், எதிர்கால திட்டங்கள் குறித்து ஆலோசிக்க மாநில முதலமைச்சர்கள் கலந்துகொள்ளும் நிதி ஆயோக் ஆலோசனை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் தொடங்கி நடைபெற்றது. கூட்டத்தில் பாஜக ஆளும் மாநிலங்கள் மற்றும் அதன் கூட்டணியில் உள்ள மாநில முதலமைச்சர்கள் பங்கேற்றனர். காங்கிரஸ், திமுக உள்ளிட்ட INDIA கூட்டணி … Read more

மேட்டூர் அணை நீர் மட்டம் ஒரே இரவில் 4 அடி உயர்வு! 107அடியை தாண்டியது! 1.34 லட்சம் கன அடி நீர்வரத்து!

மேட்டூர்: தமிழ்நாட்டில் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மேட்டூர் அணையின் நீர் மட்டம் ஒரே இரவில் 4 அடி உயர்ந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று இரவு 103.13 அடியாக இருந்தது. இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 107 அடியை தாண்டியுள்ளது. மேட்டூர் அணைக்கான காவிரி நீர் வரத்து 1.34 லட்சம் கன அடியாக உள்ளது. மேட்டூர் Source Link

Dhanush Net Worth: நடிகர் தனுஷின் முழு சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா? விவரம் இதோ!

சென்னை: நடிகர் தனுஷ் 1984ஆம் ஆண்டு ஜூலை 28ந் தேதி பிறந்தார். இந்த பிறந்தநாள் விழாவை கொண்டாடும் விதமாக தனுஷ் தான் இயக்கி நடித்த 50வது படமான ராயன் வெள்ளிக்கிழமை தியேட்டரில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்த நாளில் ரசிகர்கள் திரைப்பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் இந்நாளில் அவரின் சொத்துக்குறித்த

நாட்டை மீட்பதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளேன்

• அனைவரையும் ஒன்றிணைத்து நாட்டை மீட்பதே முதன்மை நோக்கம் • சவாலை கண்டு ஒருபோதும் ஓடவில்லை : வாய்ப் பேச்சை விடுத்து கடமையை செய்தேன். • ​​ஐ.எம்.எவ். உடன்பாடுகளுக்கு முரணாக செயற்பட முடியுமென கூறுவது நாட்டுக்கு ஆபத்தாகும் – “ஒன்றாக வெல்வோம்” கூட்டத்தில் ஜனாதிபதி அறிவிப்பு. ஜனாதிபதி தேர்தலில் தாம் போட்டியிடவுள்ளதாக மேடையில் அறிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அதற்காக கட்டுப்பணம் கட்டியிருப்பதாகவும் தெரிவித்தார்.   காலி நகர சபை மைதானத்தில் நேற்று (27) நடைபெற்ற ‘ஒன்றாக … Read more

தங்கையைப் பாலியல் வதை செய்து கொன்ற அண்ணன்… மூடிமறைக்க முயன்ற தாய்; விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி!

மத்தியப் பிரதேசத்தின் ரேவா மாவட்டத்தில், ஒரு வீட்டில் ஒன்பது வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தின் விசாரணையில் திடுக்கிடும் வகையில், சிறுமியின் 13 வயது சகோதரன் அவரை பாலியல் வன்கொடுமை செய்து, கொன்றதும், அவரின் தாயார் அதை மறைத்ததும் தெரியவந்திருக்கிறது. இந்த சம்பவமானது ஜூலை 24-ம் தேதி இரவு நடைபெற்றிருக்கிறது. இதில், சிறுமி உறங்கிக்கொண்டிருந்தபோது அவரின் அருகில் படுத்துக்கொண்டு செல்போனில் ஆபாச படம் பார்த்த சகோதரன், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். சிறுமி பாலியல் வன்கொடுமை இதை … Read more

தெற்கு ரயில்வேயில் முக்கிய திட்ட பணிகள்: ரயில்வே இணை அமைச்சர் ஆலோசனை

சென்னை: தெற்கு ரயில்வேயில் செயல்படுத்தப்படும் ரயில் நிலையங்களின் மேம்பாட்டு பணிகள் உட்பட பல்வேறு முக்கிய திட்டப் பணிகள் குறித்து ரயில்வே இணை அமைச்சர் வி.சோமண்ணா நேற்று ஆலோசனை நடத்தினார். சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே தலைமையகத்துக்கு ரயில்வே இணை அமைச்சர் வி.சோமண்ணா நேற்று வருகை தந்தார். அங்கு நடைபெற்ற கூட்டத்தில் தலைமை வகித்து, தெற்கு ரயில்வேயின் பல்வேறு திட்டப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, தெற்கு ரயில்வேசெயல்பாடுகளின் பல்வேறு அம்சங்களை அமைச்சர் சோமண்ணா பாராட்டினார். மேலும்,தேவைப்படும் … Read more

சர்வதேச விண்வெளி மையத்துக்கு விரைவில் செல்கிறார் ககன்யான் வீரர்: மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்

‘‘ககன்யான் வீரர் ஒருவர் சர்வதேச விண்வெளி மையத்துக்கு விரைவில் பயணம் மேற்கொள்ளவுள்ளார்’’ என மக்களவையில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். ஆக்ஸிஓம் ஸ்பேஸ் நிறுவனத்துடன், இஸ்ரோ மேற்கொண்டுள்ள திட்டம் குறித்து திரிணமூல் காங்கிரஸ் எம்.பி சவுகதா ராய் மக்களவையில் எழுத்துபூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு விண்வெளித்துறைக்கு பொறுப்பு வகிக்கும் மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: இந்திய விண்வெளி நிறுவனம் இஸ்ரோ, நாசாவுடன் இணைந்து சர்வதேச விண்வெளி மையத்துக்கு வீரர்களை அனுப்பும் திட்டம் … Read more

அமெரிக்க அதிபர் தேர்தல் : டிரம்பை முந்தும் கமலா ஹாரிஸ்

வாஷிங்டன் நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தல் கருத்துக் கணக்கெடுப்பில் டிரம்பை கமலாஹாரிஸ் முடி உள்ளார். வரும் நவம்பர் 5 ஆம் தேதி அன்று நடக்க உள்ள அமெரிக்காவில் அதிபர் தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சியின் சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுவதாக அறிவித்தார். ஆனால் வயது முதிர்வு, பேச்சில் தடுமாற்றம், மந்தமான செயல்பாடு போன்ற காரணங்களால் ஜோ பைடன் மீது தொடர் விமர்சனங்கள் எழுந்தன. எனவே அதிபர் தேர்தலுக்கான போட்டியில் இருந்து பைடன் … Read more

காதலர்களின் காதல் மன்னன்! துல்கர் சல்மானுக்கு பிறந்த நாள்! ஒரு குட்டி ரீவைண்ட்!

கொச்சி: நடிகர் மம்முட்டியின் மகனாக மலையாள சினிமாவில் அறிமுகமானாலும் இன்றைக்கு இந்திய சினிமாவில் அதிகப்படியான ரசிகர்களால் விரும்பப்படும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் துல்கர் சல்மான். இவர் இன்று தனது 41வது பிறந்த நாளைக் கொண்டாடுகின்றார். இவர் குறித்த பல சுவாரஸ்மான தகவல்களை இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம். துல்கர் சல்மான் தனது திரை வாழ்க்கையை மிகவும்