“பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்படவில்லை” – அண்ணாமலை @ கோவை

கோவை: கோவையில் மத்திய பட்ஜெட் தொடர்பாக சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தது. ‘‘தமிழக அரசு மத்திய அரசின் திட்டங்களை அமல்படுத்துவதில் ஆர்வம் காட்டுவதில்லை. மத்திய அரசு மீது தொடர்ந்து பழி சுமத்தி வருகிறது. மதுரையில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளில் ஒரு மரத்தை அகற்றுவதற்கு தமிழக அரசு 8 மாத காலம் இழுத்தடித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. மாநில அரசு இந்த அளவுக்கு பொறுப்பற்று செயல்பட்டால் திட்டங்களை அமல்படுத்துவதில் தாமதம் … Read more

நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காத பிஹார் முதல்வர் நிதிஷ் குமார்: காரணம் என்ன?

புதுடெல்லி: புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டதில் பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் பங்கேற்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அவருக்குப் பதிலாக பிஹார் மாநிலத்தின் சார்பில், துணை முதல்வர்களான சாம்ராட் சவுத்ரி மற்றும் விஜய் குமார் சின்ஹா கலந்து கொண்டனர். முக்கியமான கூட்டத்தில் பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் கலந்து கொள்ளாதற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. என்றாலும், முதல்வர் நிதிஷ் குமார் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காமல் இருப்பது இது முதல் … Read more

2034ம் ஆண்டுக்குப் பிறகு யாருக்கும் வேலை இருக்காது… AI அனைத்தையும் விழுங்கிவிடும்… மார்க் ஆண்ட்ரீசென் கருத்து

உலகின் முதல் இன்டர்நெட் ப்ரவுஸரை உருவாக்கிய மென்பொறியாளர் மார்க் ஆண்ட்ரீசென் AI மற்றும் ChatGPT தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில் 2034ம் ஆண்டுக்குப் பிறகு AI மற்றும் ChatGPT ஆதிக்கம் காரணமாக 8 மணி நேர வேலை என்பதே ஒழிந்து போகும் என்று கூறியுள்ளார். தகவல் தொழில்நுட்பத்துறையில் ஏற்படவிருக்கும் மாற்றம் குறித்து மொசைக் மற்றும் நெட்கஃபே ஆகிய இன்டர்நெட் ப்ரவுஸரை உருவாக்கிய மார்க் ஆண்ட்ரீசென் இதற்கு முன் தெரிவித்திருந்த கணிப்புகள் உண்மையானது. 1993ம் ஆண்டுக்குப் … Read more

K Rajan: தயாரிப்பாளர்கள் என்ன அடிமைகளா.. அசிங்கமாக இல்லையா.. அசோக்செல்வனை திட்டிய கே ராஜன்!

 சென்னை: நடிகர் அசோக் செல்வன் அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். அவரது நடிப்பில் போர் தொழில், ப்ளூ ஸ்டார் உள்ளிட்ட படங்கள் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை கொடுத்துள்ள நிலையில் அவரது சம்பளம் இரண்டு முதல் மூன்று கோடிகளை தாண்டி உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளாக உருவாகி வரும் அசோக் செல்வனின் எமக்குத்

Paris Olympics Day 1 LIVE: பேட்மிண்டன், டேபிள் டென்னிஸிலும் இந்தியா வெற்றி! முதல் நாள் போட்டிகள் குறித்த லைவ் அப்டேட்ஸ்!

இந்திய பேட்மிண்டன் வீரர் வெற்றி!  Lakshya Sen ஆடவர் ஒற்றையர் பேட்மிண்டன் பிரிவில் இந்தியாவின் லக்ஷயா சென் 21-8 , 22-20 என்ற நேர் செட்களில் குவட்டமாலா வீரர் கெவின் ஜார்டனை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்! இந்திய டேபிள் டென்னிஸ் வீரர் வெற்றி!  Table Tennis ஆடவர் ஒற்றையர் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் ஹர்மீத் சிங் 4-0 என்ற நேர் செட்களில் ஜோர்டான் நாட்டு வீரரை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்! மனு பாகெர் … Read more

நீலகிரி முன்னாள் பாஜக எம்.பி மாஸ்டர் மாதன் மறைவு: மோடி இரங்கல், அண்ணாமலை அஞ்சலி

கோவை: நீலகிரியின் முன்னாள் பாஜக எம்.பி, மாஸ்டர் மாதன் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அஞ்சலி செலுத்தினார். கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பிரஸ் காலனியைச் சேர்ந்தவர் மாஸ்டர் மாதன் (93). இவருக்கு மனைவி, இரண்டு மகன்கள். ஒரு மகள் உள்ளனர். இவரது சொந்த ஊர் நீலகிரி மாவட்டம் இத்தலார் ஆகும். பாஜகவைச் சேர்ந்த இவர் தமிழக பாஜக துணைத் தலைவராக பதவி வகித்துள்ளார். மேலும், கடந்த … Read more

“நிதி ஆயோக் கூட்டத்தில் மைக் அணைக்கப்பட்டதாக மம்தா கூறியது முற்றிலும் தவறானது” – நிர்மலா சீதாராமன்

புதுடெல்லி: நிதி ஆயோக் கூட்டத்தில் தனது மைக் அணைக்கப்பட்டதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியது முற்றிலும் தவறானது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள நிர்மலா சீதாராமன், “பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசினார். அவர் பேசியதை நாங்கள் அனைவரும் கேட்டோம். ஒவ்வொரு முதல்வருக்கும் குறிப்பிட்ட … Read more

9-வது நிதி கூட்டம்: டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் தொடங்கியது – எதிர்க்கட்சி மாநிலங்கள் புறக்கணிப்பு…

டெல்லி: தலைநகர் டெல்லியில் இன்று  பிரதமர் மோடி தலைமையில் 9-வது நிதி கூட்டம் ஆயோக் கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தி திமுக, காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்கள் புறக்கணித்து உள்ளனர்.  மொத்தம் 6 மாநில முதல்வர்கள் புறக்கணித்துள்ளதாக கூறப்படுகிறது. நாடு முழுதும் உள்ள மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் அமைப்பாக  நிதி ஆயோக் உருவாக்கப்பட்டது. பிரதமர் தலைமையிலான இந்த குழுவில், அனைத்து மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர். இந்த … Read more

Actor Prashanth: பிரபல நகைக்கடை திறப்பு விழாவில் பிரஷாந்த்.. அட கூட இந்த நடிகையா?

சென்னை: நடிகர் பிரஷாந்த் நீண்ட காலங்களாக படங்களில் நடிக்காமல் இருந்த நிலையில் தற்போது அவரது நடிப்பில் அடுத்ததாக அந்தகன் படம் ரிலீசாக உள்ளது. வரும் ஆகஸ்ட் 15ம் தேதி இந்த படம் விக்ரமின் தங்கலான் படத்துடன் நேரடியாக மோத உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களில் பிரஷாந்த் ஈடுபட்டு வருகிறார். அந்தகன் படத்தின் ட்ரெயிலர்

பாரீஸ் ஒலிம்பிக்: இந்திய வீரர், வீராங்கனைகள் இன்று விளையாடும் போட்டிகள்….முழு விவரம்

பாரீஸ், பாரீஸ், உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ‘ஒலிம்பிக்’ போட்டி பாரீஸ் நகரில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இதில் 2-வது நாளான இன்று இந்திய அணி வீரர், வீராங்கனைகள் விளையாடும் போட்டிகளும் அவர்களை எதிர்த்து விளையாடும் எதிரணிவீரர் , வீராங்கனைகள் முழு விவரம்..(இந்திய நேரப்படி). டென்னிஸ் (ஆண்கள் இரட்டையர் பிரிவு ): போபண்ணா – பாலாஜி (இந்தியா) – பேபியன் – வாசெலின் (பிரான்ஸ்) , மாலை 4.30 மணி. பேட்மிண்டன் (ஆண்கள் ஒற்றையர் பிரிவு) : … Read more