மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிப்பைக் கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னை: மத்திய அரசு தாக்கல் செய்த 2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக கூறி தமிழகம் முழுவதும் திமுக சார்பில் இன்று (சனிக்கிழமை) கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. ஆர்ப்பாட்டத்தில், திமுக எம்பிக்கள், எம்எல்ஏக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த ஆர்ப்பாட்டங்களின் போது மத்திய அரசைக் கண்டித்து கண்டன முழுக்கங்கள் எழுப்பப்பட்டன. நாட்டின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கும் தமிழகம் போன்ற மாநிலங்கள் மீது வன்மத்தை கக்கும் வகையில் இந்த பட்ஜெட் அமைந்துள்ளது. மெட்ரோ ரயில் திட்டம் … Read more

நிதி ஆயோக் கூட்டத்தில் இருந்து மம்தா வெளிநடப்பு; பேச நேரம் கொடுக்கவில்லை என குற்றச்சாட்டு

புதுடெல்லி: நிதி ஆயோக் கூட்டத்தில் 5 நிமிடங்கள் மட்டுமே தன்னால் பேச முடிந்தது என்றும் பிறகு தனது மைக் ஆஃப் செய்யப்பட்டுவிட்டது என்றும் தெரிவித்துள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாகக் குற்றம் சாட்டி வெளிநடப்பு செய்தார். நிதி ஆயாக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, “நிதி ஆயோக் கூட்டத்தில் பேசும்போது, மாநில அரசுகளை மத்திய அரசு பாரபட்சமாக நடத்தக் கூடாது என கூறினேன். … Read more

கே.ஜி.எஃப் படத்தில் அஜித் இணைவது உறுதியா?! அவரது மேனேஜர் கூறிய பதில்!

Actor Ajith Kumar Collaboration With Prashanth Neel : நடிகர் அஜித் குமார், கன்னட திரையுலக இயக்குநர் பிரசாந்த் நீலுடன் ஒரு படத்தில் இணைவதாக தகவல் வெளியானதை அடுத்து, இது குறித்த தகவலை அவரது மேனேஜர் சுரேஷ் சந்திரா தெரிவித்திருக்கிறார்.   

IND vs SL: இந்திய அணியின் பிளேயிங் 11 இதுதான்! இந்த 3 பேருக்கு வாய்ப்பு இல்லை!

இலங்கை அணிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி இன்று முதல் டி20 போட்டியில் விளையாட உள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரிலும் இந்திய அணி விளையாட உள்ளது. தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தலைமையில் விளையாடும் முதல் தொடர் இதுவாகும். இதனால் இந்த தொடரின் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. மேலும் ஹர்திக் பாண்டியாவிற்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை தொடர்பான … Read more

Sudha kongara: "ஜோதிபா புலேவைத் தலை வணங்குகிறேன்" – சாவர்க்கர் சர்ச்சைக்குச் சுதா கொங்கரா விளக்கம்!

‘இறுதிச் சுற்றி’, ‘சூரரைப் போற்று’ போன்ற படங்களை இயக்கிய சுதா கொங்கரா, தற்போது ‘சூரரைப் போற்று’ படத்தை இந்தியில் ‘Sarfira’ என்று இயக்கி, வெளியிட்டிருந்தார். அக்‌ஷய் குமார் நடிப்பில் கடந்த வாரம் திரையரங்குகளில் இத்திரைப்படம் வெளியானது. இந்நிலையில், சுதா கொங்கராவின் நேர்காணல் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதில், பெண் கல்வியின் முக்கியத்துவம் குறித்துப் பேசுகையில் இந்துத்துவா அமைப்புகளின் கொள்கை முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படும் சாவர்க்கர், பெண் கல்வியின் முக்கியத்துவத்தை அறிந்து அன்றைய சமூக எதிர்ப்புகளுக்கு மத்தியில் தன் மனைவியைக் கல்வி கற்ற ஊக்கப்படுத்தியதாகச் சுதா கொங்கரா கூறியிருந்தார். மேலும், “ஊரில் அனைவரும் பெண்கள் … Read more

மேற்கு வங்க முதல்வர் ஆளுநர் மோதல்: கொல்கத்தா உயர்நீதி மன்றம் ‘சடு..குடு’…

கொல்கத்தா:  மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் வன்முறை மற்றும்  மாநில முதல்வருக்கும் ஆளுநருக்கும் இடையே நடைபெற்ற வரும் மோதல்கள் விவகாரத்தில் நீதி மன்றங்கள் சடுகுடு ஆடி வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. சமீபத்தில்,  மேற்கு வங்க முதல்வர் உள்பட யாரும் ஆளுநரை விமர்சிக்கக் கூடாது என்று கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அதற்கு மாநில முதல்வர் மத்தா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து, நீதிமன்றம், ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை   ரத்து செய்வதாக அறிவித்தது. நீதிமன்றத்தின் இந்த செயல் கடுமையான … Read more

அட்லீயின் பிகில் படத்தை காப்பியடித்தாரா தனுஷ்? ராயப்பனை நினைவுபடுத்தும் ராயன் – ப்ளூ சட்டை டீகோட்!

சென்னை: தனுஷ் இயக்கி நடித்துள்ள படம் ராயன். இந்த படம் தனுஷின் 50வது படம். தனுஷ் ஏற்கனவே பவர் பாண்டி என்ற படத்தினை இயக்கியுள்ளார். இந்த படம் நேற்று அதாவது ஜூலை 26ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஆனாலும் விமர்சகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. ஆனாலும்

நிதி ஆயோக் கூட்டம் தொடங்கியது- இந்தியா கூட்டணி முதல் மந்திரிகள் புறக்கணிப்பு

புதுடெல்லி, பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் டெல்லியில் தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் வளர்ச்சி திட்டங்கள் குறித்து மாநிலங்களுடன் ஆலோசிக்கப்படுகிறது. 2047- க்குள் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவதற்கான திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் மம்தா பானர்ஜி, மராட்டிய முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். நாடாளுமன்றத்தில் கடந்த 23-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டதாக இந்தியா கூட்டணி … Read more

எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் டீசரை வெளியிட்ட ஓலா எலெக்ட்ரிக்

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் ஸ்கூட்டர் சந்தையில் முதன்மையாக விளங்கி வரும் நிலையில் தனது முதல் எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் மாடலை விற்பனைக்கு வெளியிடுவதற்கு தயாராகி வருகின்றது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி முதன்முறையாக எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள்களின் கான்செப்ட் மாடல்களை காட்சிக்கு கொண்டு வந்த நிலையில் இந்நிறுவனம் ஐபிஓ வெளியீட்டுக்கு தயாராகி வருகின்றது. Ola Electric Motorcycle அதனை முன்னிட்டு மேலும் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி ஏதேனும் ஒரு உற்பத்தி நிலை மாடலை காட்சிக்கு … Read more

பொருளாதார பரிமாற்ற சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு ஆதரவளித்த சகல அரசியல் கட்சிகளுக்கும் ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு

• அனைவரும் இணைந்து இத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்வோம். • ஏற்றுமதியை மையமாகக் கொண்ட டிஜிட்டல் மற்றும் பசுமைப் பொருளாதாரத்துடன் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் – ‘டிஜிட்டல் பொருளாதார மூலோபாயம்’ 2030 திட்டம் கேகாலையில் இருந்து ஆரம்பித்து வைத்து ஜனாதிபதி தெரிவிப்பு. • கேகாலை மாவட்டத்தில் 42 பிரிவெனாக்கள் மற்றும் 62 பாடசாலைகளுக்கு ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள். • சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களை மேம்படுத்துவதற்கு QR குறியீடு அறிமுகம். நாட்டின் பொருளாதாரத்தை சரியான பாதையில் … Read more