Niti Aayog: பட்ஜெட் அதிருப்தி… நிதி ஆயோக் கூட்ட புறக்கணிப்பு; கொந்தளித்த ஸ்டாலின்! – பின்னணி என்ன?

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு உட்பட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்படாத விவகாரம், விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தபோது, பட்ஜெட்டில் பாரபட்சம் காட்டியிருப்பதாக குற்றம்சாட்டிய எதிர்க்கட்சி எம்.பி-க்கள், நாடாளுமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர். நிர்மலா சீதாராமன் இந்தப் பரபரப்பான சூழலில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் ஜூலை 27-ம் தேதி (இன்று) நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில், மத்திய பட்ஜெட்டைக் … Read more

குத்தகை முறையில் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் நியமனம் சமூகநீதிக்கு எதிரானது: ராமதாஸ்

சென்னை: “குத்தகை முறையில் ஓட்டுநர்களும், நடத்துநர்களும் நியமிக்கப்படுவது சமூகநீதிக்கு எதிரானது. இதில் இடஒதுக்கீடு கடைபிடிக்கப்படாது. அவர்களால் விபத்து ஏற்பட்டால், இழப்பீடு வழங்குவதில் சிக்கல்கள் எழும்” என பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்திற்கு 1200 ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களை குத்தகை முறையில் நியமிப்பதற்கான ஒப்பந்தப்புள்ளிகளை தமிழக அரசு கோரியிருக்கிறது. தொழிலாளர்களின் உழைப்பை மதித்து, அதற்கேற்ற ஊதியத்தையும், சமூகப் பாதுகாப்பையும் வழங்க வேண்டிய தமிழக அரசே, … Read more

பயிற்சி மையத்துக்கு செல்லாமலே 22 வயதில் ஐஏஎஸ் அதிகாரியான இளம் பெண்: பெற்றோரை இழந்தாலும் சோதனையை வென்று சாதனை

புதுடெல்லி: பஞ்சாப் மாநிலம் மோகா நகரத்தைச் சேர்ந்தவர் ரித்திகா ஜிண்டல் (22). சிறுவயதிலிருந்தே படிப்பில் படு சுட்டியான ரித்திகா சிபிஎஸ்இ வாரியம் நடத்தும் 12-ம்வகுப்பு தேர்வில் வட இந்திய அளவில் முதலிடம் பிடித்தார். இதனையடுத்து டெல்லி ஸ்ரீராம் வணிகவியல் கல்லூரியில்பட்டப்படிப்பு மேற்கொண்டார். கல்லூரியில் மூன்றாம் ஆண்டுபடிக்கும்போதே குடிமைப்பணிகளுக்கான யுபிஎஸ்சி தேர்வுக்கு சுயமாகத் தயாரானார். பயிற்சி மையத்துக்கு செல்லாமலே கடினமாக உழைத்து யுபிஎஸ்சி தேர்வை எதிர்கொள்ள ஆயத்தமானார். இதற்கிடையில் எதிர்பாராத விதமாக அவரது தந்தைக்கு சுவாசக்குழாய் மற்றும் நுரையீரலில் … Read more

திருமணமானவருடன் சாய் பல்லவிக்கு காதலா? அதுவும் 2 குழந்தை இருக்காம்..

Latest News Sai Pallavi Love : நடிகை சாய் பல்லவி, திருமணமான ஒருவருடன் காதல் உறவில் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.   

சூர்யகுமார், கம்பீர் இருவரும் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கொடுப்பார்களா? பாலிடிக்ஸ் மேட்டர்..!

Suryakumar yadav Latest News : இந்தியா கிரிக்கெட் அணி இலங்கை சுற்றுப் பயணம் செய்திருக்கும் நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி பல்லேகெலே மைதானத்தில் இன்று நடைபெற இருக்கிறது. இரவு 7 மணிக்கு தொடங்கும் இப்போட்டியை சோனி லைவ், சோனி ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரலை செய்ய இருக்கின்றன. டி20 உலகக்கோப்பை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய பிறகு ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரை சுப்மன் கில் தலைமையில் கைப்பற்றிய இந்திய அணி, இலங்கை அணிக்கு … Read more

மக்களின் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுங்கள்! மாவட்ட அட்சியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவு

சென்னை: மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ்  மக்களின் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கும்  அதிகாரிகளுக்கும்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். தமிழகத்தில் பொதுமக்கள் தினசரி அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள் அவர்களுக்கு விரைவாகவும், எளிதாகவும் சென்று சேரும் வகையில், ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2023 டிசம்பர் 18-ம் தேதி தொடங்கி வைத்தார். முதல்கட்டமாக, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மட்டும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.  தொடர்ந்து இந்த திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் … Read more

60 வயசு கிழவன் என்னை கூப்பிட்டான்.. 17 வயதில் நடந்த கொடுமை.. சீரியல் நடிகை கண்ணீர் பேட்டி!

சென்னை: சீரியலில் பிஸியாக நடித்து வரும் நடிகை ரிஹானா, விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் 2வில் மாரி என்ற ரோலில் நடித்து வந்தார். அதிலிருந்து சொந்த காரணத்திற்காக விலகி அவர், தற்போது இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் நடித்து வருகிறார். நடிகை ரிஹானா தனது வாழ்க்கையில் கடந்து வந்த கசப்பான அனுபவத்தை

ஆகஸ்ட் 21ல் ஸ்கோடா காம்பேக்ட் எஸ்யூவி பெயர் வெளியாகும்

உள் நாட்டிலேயே தயாரிக்கப்பட உள்ள ஸ்கோடா நிறுவனத்தின் மிகவும் குறைந்த விலை காம்பேக்ட ரக எஸ்யூவி மாடலின் பெயர் வருகின்ற ஆகஸ்ட் 21ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இந்நிறுவனம் இந்த காருக்கான பெயரை சூட்டுவதற்காக போட்டியை அறிவித்திருந்தது. இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பராகுவே, செக் குடியரசு மற்றும் ஸ்கோடாவின் தலைமையகம் போன்ற நகரங்களுக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டு இருக்கின்றது. Skoda Compact SUV MQB-A0-IN பிளாட்பாரத்தில் வடிவமைக்கப்பட்டு வரவுள்ள நான்கு மீட்டருக்கு குறைந்த நீளம் உள்ள … Read more

சுற்றுலாத் துறையின் தற்போதைய நிலையை பாதுகாத்துக்கொண்டால் 2018 ஆம் ஆண்டை விடவும் நல்ல நிலைக்குச் செல்ல முடியும்

• 2024 ஜூலை 15  ஆம் திகதி 1, 095, 675 சுற்றுலா பயணிகளின் வருகை சாதனை பதிவாகும் – சுற்றுலா அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதான பத்திரன. • 2024  ஜனவரியிலிருந்து ஜூன் வரையில் சுற்றுலா வர்த்தகத்தில் 1556.64 டொலர் மில்லியன் வருமானம் கிடைத்துள்ளது – இலங்கை சுற்றுலாச் சபையின் பிதரி பணிப்பாளர் நாயகம். • 2024 ஆம் ஆண்டி ஜூன் மாதத்தில் 735.56 மில்லியன் டொலர்களை வருமானமாக ஈட்டியுள்ளோம் – தேசிய தாவரவியல் திணைக்களத்தின் … Read more

600 ஏக்கர், 200 மாம்பழ ரகங்கள்… தரிசு நிலத்தை மாந்தோட்டமாக மாற்றிய முகேஷ் அம்பானி…

மகனின் ஆடம்பர திருமணம் மூலம் உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் முகேஷ் அம்பானி. அவரது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமோ, சுற்றுச்சூழல் பிரச்னையை எதிர்கொண்ட தருணத்தில் அருகில் மாம்பழத் தோட்டம் ஏற்படுத்தி சிக்கலை சாதுர்யமாக எதிர்கொண்டதோடு அந்த தொழிலையும் லாபகரமாக்கி ஆச்சரியப்படுத்தியுள்ளது பற்றி உங்களுக்குத் தெரியுமா? கடந்த 1997-ம் ஆண்டில், குஜராத்தில் உள்ள ஜாம் நகர் சுத்திகரிப்பு ஆலையில் கடுமையான மாசுபாடு சவால்களை எதிர்கொண்டது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம். இந்த சிக்கலுக்கு தொலைநோக்கு சிந்தனையுடன் தீர்வை கண்டது அந்த … Read more