முஸ்லிம்களை விமர்சித்து முகநூல் பதிவு. : பாஜக நிர்வாகிக்கு ஜாமீன் மறுப்பு

மதுரை மதுரை உயர்நீதிமன்றக்கிளை முஸ்லிம்களை விமர்சித்து முகநூலில் பதிவிட்ட பாஜக நிர்வாகிக்கு ஜாமீன் வழங்க மறுத்துள்ளது. தமிழ்நாடு மாநில பாஜக ஆன்மீக பிரிவு மாநில செயலாளராக உள்ள குருஜி என்பவர் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை சேர்ந்தவர் ஆவார். குருஜி இஸ்லாமிய மத தூதுவர்களை மற்றும் இஸ்லாமியர்களையும் வழிபாட்டு தர்ஹாகளையும் தவறாக சித்தரித்து, மதக்கலவரத்தை தூண்டும் விதமாக முகநூலில் பதிவுகளை வெளியிட்டிருந்தால், இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆயினும் இவரை கைது செய்யாததால் இவரை கைது செய்யக்கோரி … Read more

நான் நடிப்பதை யாரும் தடுக்க முடியாது.. தயாரிப்பாளர் சங்கத்தின் எச்சரிக்கை.. விஷால் போட்ட பதிவு!

சென்னை: தயாரிப்பாளர் சங்கத் தலைவராக விஷால் இருந்தபோது 12 கோடி ரூபாய் அளவுக்கு பண மோசடி செய்திருப்பதாக அவர் மீது குற்றச்சாட்டுகள் அடுக்கப்பட்ட நிலையில், இன்று நடைபெற்ற தயாரிப்பாளர் சங்கக் கூட்டத்தில் ஒரு மனதாக விஷாலுக்கு எதிராக ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தயாரிப்பாளர் சங்கம் மூலம் அறிக்கையாக அது வெளியானது. இந்நிலையில், நடிகர் விஷால் தற்போது

EMPS 2024 மானியத்தை செப்டம்பர் 2024 வரை நீட்டித்த கனரக தொழில்துறை

எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கு வழங்கப்படுகின்ற Electric Mobility Promotion Scheme 2024 (EMPS 2024) மானியம் மேலும் இரண்டு மாதங்களுக்கு அதாவது செப்டம்பர் 30, 2024 வரை நீட்டித்து இந்திய அரசின் கனரக தொழில்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. முன்பாக நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு இந்த மானிய திட்டமானது நான்கு மாதங்களுக்கு மட்டும் இடைக்காலமாக ரூபாய் 500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு செயல்படுத்தப்பட்டு வந்தது. தற்பொழுது மேலும் இரண்டு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டு … Read more

வடக்கில் சுமார் 97% சதவீதமாக கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகள் பூர்த்தி

வடமாகாணத்தில் 5 மாவட்டங்களிலும் சுமார் 97ம% சதவீதமாக கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகள் பூர்த்தியாகியுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார். வடமாகாண அபிவிருத்தி தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (26.07.2024) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே வடமாகாண ஆளுநர் இதனைத் தெரிவித்தார். மிகுதியாக உள்ளவற்றில் முகமாலை, கிளிநொச்சி பகுதியிலே மக்கள் மீள் குடியேற்றப்படவேண்டிய காணிகள் உள்ளன. ஏனையவை விவசாய வயல் நிலங்களாகும். எதிர்காலத்தில் கண்ணிவெடி அகற்றும் பணிகள் மிகவும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்படும் எனவும் ஆளுநர் மேலும் … Read more

India at Paris 2024: முதல் நாளே பதக்க வாய்ப்பா? நாள் 1 அட்டவணை இதோ!

பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் குரூப் சுற்று  வீரர்கள்: எச் எஸ் பிரணாய், லக்ஷ்யா சென் பெண்கள் ஒற்றையர் குரூப் சுற்று  வீரர்கள்: பி.வி.சிந்து ஆண்கள் இரட்டையர் குரூப் சுற்று  வீரர்கள்: சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி & சிராக் செட்டி பெண்கள் இரட்டையர் குரூப் சுற்று  வீரர்கள்: தனிஷா கிராஸ்டோ & அஸ்வினி பொன்னப்பா  நேரம்: மதியம் 12 மணி முதல் துடுப்புப் படகோட்டம்  ஆண்கள் ஒற்றையர் ஸ்கல்ஸ் ஹீட்ஸ்  வீரர்கள்: பல்ராஜ் பன்வார்   நேரம்: மதியம் 12:30 … Read more

“அமலாக்கத் துறை முடக்கிய பொன்முடியின் சொத்துகளை அரசுடமையாக்க வேண்டும்” – வானதி சீனிவாசன் 

திருவண்ணாமலை: “அமலாக்கத் துறையால் முடக்கப்பட்டுள்ள அமைச்சர் பொன்முடியின் ரூ.14 கோடி சொத்துகளை அரசுடமையாக்க வேண்டும்,” என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறியுள்ளார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் இன்று (ஜூலை 26) இரவு சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: “திருவண்ணாமலைக்கு பல லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர். ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா மாநில பக்தர்களும் அதிகளவில் வருகின்றனர். கிரிவல பாதையில் பக்தர்களுக்கான … Read more

தேசியக் கொடி இறக்குமதிக்கான அடிப்படை விதிகள்: கனிமொழி சோமு கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்

புதுடெல்லி: “அடிப்படை விதிகளை கடைபிடிக்காமல் தயாரிக்கப்படும் தேசியக் கொடியை எங்கிருந்தும் இறக்குமதி செய்ய முடியாது,” என்று திமுக எம்.பி கனிமொழி என்.வி.என். சோமுவின் கேள்விக்கு மத்திய வர்த்தகத் துறை இணை அமைச்சர் ஜிதின் பிரசாதா பதிலளித்துள்ளார். மாநிலங்களவையில் திமுக எம்பி கனிமொழி என்.வி.என். சோமு, “சீனாவில் இருந்து இயந்திரங்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் இறக்குமதி செய்ய தடை செய்யப்பட்டு இருக்கிறதா? மற்ற பொருட்களை எவ்வளவு மதிப்புக்கு சீனாவிலிருந்து இறக்குமதி செய்கிறோம்? எந்த நாட்டிலிருந்தும் இதையெல்லாம் இறக்குமதி செய்யக்கூடாது … Read more

பாகுபலி படத்தில் நடிக்க மறுத்த பெரிய கோலிவுட் ஸ்டார்! யார் தெரியுமா?

தமிழ் திரையுலகை சேர்ந்த பிரபல நடிகர் ஒருவர், பாகுபலி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் அதை மறுத்திருக்கிறார். அவர் யார் தெரியுமா?   

பரந்தூர் வரையிலான மெட்ரோ ரயில்… விரிவான திட்ட அறிக்கை விரைவில் தயாராகிறது…

பரந்தூர் வரையிலான மெட்ரோ ரயில் வழிதடத்துக்கான விரிவான திட்ட அறிக்கை வரும் நவம்பர் மாதம் தயாராகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பூந்தமல்லியில் இருந்து திருமழிசை, ஸ்ரீபெரும்பதூர் வழியாக பரந்தூரில் உள்ள கிரீன்ஃபீல்டு விமான நிலையம் வரை மெட்ரோ ரயில் பாதை நவம்பர் மாதத்திற்குள் உறுதிப்படுத்தப்படும். ஆர்வி அசோசியேட்ஸ் ஆர்கிடெக்ட்ஸ் இன்ஜினியர்ஸ் அண்ட் கன்சல்டன்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் இந்த பாதைக்கான விரிவான திட்ட அறிக்கையை ரூ.1.74 கோடி மதிப்பில் தயாரிக்க ஒப்பந்தம் செய்துள்ளது. … Read more

Venkat prabhu: விஜய்யின் கோட் படத்திற்காக யுவன் மேஜிக் ஸ்டார்ட்ஸ்.. வெங்கட் பிரபு உற்சாகம்!

       சென்னை: நடிகர் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்டவர்கள் நடித்துள்ள தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ள நிலையில் முன்னதாக யுவன் சங்கர் ராஜா இசையில் இந்த படத்தின் அடுத்தடுத்த இரண்டு லிரிக் வீடியோ பாடல்கள் வெளியாகி