அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையீடு…? பதிலளித்த ரஷியா

மாஸ்கோ, அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி வேட்பாளராக 78 வயதுடைய முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். இதேபோன்று, ஜனநாயக கட்சி வேட்பாளராக துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். வேட்பாளர் அறிவிப்பு வெளியானதும், கட்சிக்குள் ஆதரவை திரட்டும் பணியில் கமலா ஹாரிஸ் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், ரஷியாவுக்கு எதிராக அமெரிக்க உளவு பிரிவு அதிகாரிகள் அதிரடியான குற்றச்சாட்டு ஒன்றை தெரிவித்து உள்ளனர். அதுபற்றிய செய்தியில், வருகிற … Read more

GNCAPல் மாருதி சுசூகி எர்டிகா 1 நட்சத்திரம் மதிப்பீடு பெற்றது

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆப்பிரிக்க சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற மாருதி சுசூகி நிறுவனத்தின் எர்டிகா மாடல் ஒரு நட்சத்திரத்தை மட்டுமே வயது வந்தோர் பாதுகாப்பில் பெற்றுள்ளது. இந்தியாவில் மாதந்தோறும் பத்தாயிரத்திற்கும் கூடுதலான விற்பனை எண்ணிக்கை பதிவு செய்து வருகின்ற இந்த பிரபலமான எம்பிவி ரக மாடல் மிக குறைவான ரேட்டிங்கை மட்டுமே பெற்றுள்ளதால் மிகப்பெரிய அதிர்ச்சியை இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியிலும் ஏற்படுத்தியுள்ளது. GNCAP அறிக்கையில் வயது வந்தோர் பாதுகாப்பில் அதிகபட்சமாக பெற வேண்டிய 34 புள்ளிகளுக்கு 23.63 புள்ளிகளை … Read more

சாரணர் இயக்கம் உள்ளிட்ட அமைப்புகளை அனைத்து வழிகளிலும் வலுப்படுத்தி நாட்டின் முன்னேற்றத்திற்கு இளைஞர்களின் பங்களிப்பை பரந்தளவில் பெற நடவடிக்கை

75,000 ஆக இருந்த சாரணர்களின் எண்ணிக்கை 150,000 வரை அதிகரிக்க அரசாங்கத்தின் ஆதரவு. சாரணர் இயக்கத்திற்கு புதிய கட்டிடம் – 2000 இளம் பெண் சாரணர் இயக்க உறுப்பினர்களுக்கு ‘ஜனாதிபதி பதக்கம்’ வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி தெரிவிப்பு. சாரணர் இயக்கம், கெடட் படைப் பிரிவு, இளைஞர் படையணி உள்ளிட்ட இளைஞர் அமைப்புகளை சகல வழிகளிலும் பலப்படுத்தி நாட்டின் முன்னேற்றத்திற்கு இளைஞர்களின் பரந்த பங்களிப்பைப் பெறுவதே தமது நோக்கம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அதற்குத் தேவையான … Read more

வேலூர்: `நீ சாப்பிடுமா, நான் வச்சிருக்கிறேன்’ – பையில் போட்டு பச்சிளம் குழந்தை கடத்தல்!

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டுக்கு அருகேயுள்ள அரவட்லா மலைக் கிராமத்தைச் சேர்ந்த தம்பதி கோவிந்தன் – சின்னு. கர்ப்பமாக இருந்த சின்னு கடந்த 27-ம் தேதி இரவு பிரசவத்துக்காக வேலூர் அடுக்கம்பாறையிலுள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மறுநாள் விடியற்காலை அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து, குழந்தை நல வார்டுக்கு குழந்தையுடன் சின்னு மாற்றப்பட்டார். இந்த நிலையில், இன்று காலை 7:15 மணியளவில் சின்னுவின் கணவர் சாப்பாடு வாங்கி வந்து கொடுத்துவிட்டு, மீண்டும் வெளியே சென்றதாக தெரிகிறது. … Read more

காஞ்சிபுரம் அருகே ராணுவ பயிற்சி ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே இந்திய ராணுவத்துக்குச் சொந்தமான பயிற்சி ஹெலிகாப்டர் இன்ஜின் கோளாறு காரணமாக இன்று அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்த ஹெலிகாப்டரில் இரு விமானப் படை வீரர்கள் இருந்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் பகுதியில் திருவந்தார் அருகே சாய்பாபா கோயில் ஒன்று உள்ளது. இந்தக் கோயிலின் அருகே 4 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்த விவசாய நிலத்தில் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று புதன்கிழமையன்று திடீரென தரையிறங்கியது. இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்தப் … Read more

ராகுல் குறித்து அனுராக் தாக்குர் பேசிய பதிவை பகிர்ந்த பிரதமர் மோடிக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ்

புதுடெல்லி: பாஜக எம்பி அனுராக் தாக்குரின் உரையை பகிர்ந்ததற்காக பிரதமர் மோடிக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் கொடுத்துள்ளது காங்கிரஸ். சாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தி எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மக்களவையில் நேற்று (ஜூலை 30) பேசினார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் நேற்று (ஜூலை 30) மக்களவையில் பேசிய பாஜக எம்பி அனுராக் தாக்கூர், ராகுல் காந்தி உண்மையான இந்து அல்ல எனக் கூறி, அவரது சாதி குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் … Read more

ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கரின் தேர்ச்சியை அதிரடியாக ரத்து செய்ய UPSC!

சிவில் சர்வீசஸ் தேர்வு விதிகளை தவறாக பயன்படுத்தியதாக பூஜா கேத்கரின் UPSC தேர்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் எதிர்காலத்தில் தேர்வு எழுதவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.  

விஜய் மகன் இயக்கும் படத்தின் ஹீரோ-ஹீரோயின் இவங்கதான்! யார் தெரியுமா?

Jason Sanjay Movie Cast : நடிகர் விஜய்யின் மகன் இயக்கும் படத்தில் நடிக்கும் கதாநாயகன் மற்றும் கதாநாயகி குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.  

ஃபெலிக்ஸ் ஜெரால்டுக்கு ஜாமீன்… யூ-ட்யூப் சேனலை மூட உத்தரவு – உயர்நீதிமன்றம் அதிரடி!

Felix Gerald Bail: சவுக்கு சங்கரின் சர்ச்சைக்குரிய பேட்டியை ஒளிப்பரப்பியதாக கைதான பத்திரிகையாளர் ஃபெலிக் ஜெரால்டுக்கு ஜாமின் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

திடீர் உடல்நலக்குறைவால் சவுக்கு சங்கர் மருத்துவம்னையில் அனுமதி

ஆத்தூர் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சவுக்கு சங்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காவல்துறை அத்காரிகள் ம்ற்றும் பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கரை கடந்த மே மாதம் 4ம் தேதி தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டியில் கோவை காவல்துறையினர் கைது செய்தபோது அவர் தங்கியிருந்த விடுதி அறை மற்றும் காரில் இருந்த 409 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். சவுக்கு சங்கர் மீது கோவை உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. … Read more