வடக்கில் உற்பத்தி செய்யப்படும் பழங்கள் குறைந்த விலையில் கொழும்பிற்கு..

வடமாகாணத்தில் உற்பத்தி செய்யப்படும் மலிவான பழங்களை கொழும்பிற்கு கொண்டு வந்து சலுகை விலையில் பாவனையாளர்களுக்கு வழங்கும் வேலைத்திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்று வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். திருமதி சார்ள்ஸ் தெரிவித்தார். கொழும்பில் உள்ள நுகர்வோர் அதிக விலை கொடுதது பழங்களை கொள்வனவு செய்ய வேண்டியுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வடமாகாண அபிவிருத்தி தொடர்பாக் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (26) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே வடமாகாண ஆளுநர் இதனைத் தெரிவித்தார். வடமாகாணத்தில் விளைவிக்கப்படும் பழங்களை கொழும்புக்கு … Read more

தமிழ்நாட்டில் iPad உற்பத்தி.. ஆப்பிள் நிறுவனத்தின் தீவிர பிளான்!

தமிழ்நாடு ஏற்கெனவே ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளை உற்பத்தி செய்யக்கூடிய மையமாக உள்ளது. ஃபாக்ஸ்கான், பெகாட்ரான் ஆகிய நிறுவனங்கள் சென்னையில் ஐபோன் ஆலை அமைத்து உற்பத்தி செய்து வருகின்றன. மேலும், டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் ஓசூரில் மிகப்பெரிய ஆலையை அமைத்துள்ளது. சால்காம்ப் நிறுவனம் சென்னை அருகே ஆலை அமைத்து ஐபோன்களுக்கான சார்ஜர்களை உற்பத்தி செய்கிறது. ஆப்பிள் இதுவரையில் ஃபாக்ஸ்கான், பெகாட்ரான் போன்ற ஒப்பந்ததாரர் நிறுவனங்கள் இந்தியாவில் ஐபோன் உற்பத்தியில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தன. ஐபோன் நிறுவனத்தின் மற்ற … Read more

விழுப்புரம் பாமக நிர்வாகி என்.எம்.கருணாநிதி அதிரடி நீக்கம் – காரணம் என்ன?

விழுப்புரம்: திண்டிவனம் தொகுதியில் 2006 சட்டமன்ற தேர்தலில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை எதிர்த்து போட்டியிட்டு 2,208 வாக்குகளில் தோற்ற என்.எம்.கருணாநிதி, பாமகவிலிருந்தும், வன்னியர் சங்கத்திலிருந்தும் இன்று அதிரடியாக நீக்கப்பட்டார். இது தொடர்பாக பாமக தலைமை நிலையம் இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில், ‘விழுப்புரம் கிழக்கு மாவட்டம் நல்லாவூரைச் சேர்ந்த வன்னியர் சங்க செயலாளர் ந.ம.கருணாநிதி, சங்கம் மற்றும் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபட்டு வருவதால், 26.07.2024-ம் தேதி முதல் சங்கம் … Read more

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு

புதுடெல்லி: நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில், வெள்ளிக்கிழமை காலை அவை கூடியதும் மக்களவை மற்றும் மாநிலங்களவையில், கார்கில் போரில் உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதையடுத்து, இரு அவைகளிலும் விவாதங்கள் தொடங்கின. மக்களவையில் பேசிய காங்கிரஸ் எம்.பி சமலா கிரன் குமார், “குழந்தைகள் நலக் குறியீட்டில் முதல் 50 நாடுகளில் இந்தியாவைக் கொண்டு வர அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?” என்று கேள்வி எழுப்பினார். … Read more

சென்னைக்கு வருகிறது புல்லட் ரயில்… இனி ஒரு மணிநேரத்தில் பெங்களூரு போகலாம் – முழு விவரம்

Bullet Train Chennai – Mysore: சென்னை – மைசூர் நகரங்களுக்கு இடையே புல்லட் ரயில் திட்டத்தின் வரைவு ரயில்வே துறையிடம் சமர்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுகுறித்து இங்கு காணலாம். 

Raayan Review: நடிகர் தனுஷின் 50வது படத்தை ரசிக்கவைக்கிறாரா இயக்குநர் தனுஷ்? இந்த `பாட்ஷா' பலித்ததா?

சிறுவயதில் தங்களின் பெற்றோர் காணாமல் போக, தன் தம்பிகளான முத்துவேல் ராயனையும் (சந்தீப் கிஷன்), மாணிக்கவேல் ராயனையும் (காளிதாஸ் ஜெயராம்), தங்கையான துர்காவையும் (துஷாரா விஜயன்) அழைத்துக்கொண்டு சென்னைக்கு வருகிறார் மூத்த அண்ணனான ராயன் என்கிற காத்தவராயன். சிறுசிறு வேலைகள் செய்து, படிப்படியாக வளர்ந்து ஃபாஸ்ட் ஃபுட் கடை வைத்து தன் உடன்பிறப்புகளை வளர்த்தெடுக்கிறார். மூத்த தம்பி முத்துவேல் வேலைக்குச் செல்லாமல் அடிதடி செய்துகொண்டிருக்க, இளைய தம்பி மாணிக்கவேல் கல்லூரியில் படிக்கிறார். ராயனுக்கு உலகமே அந்தக் குடும்பமாக … Read more

தமிழ்நாட்டில் தொழில் முதலீட்டை அதிகரிக்க தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆகஸ்ட் மாதம் அமெரிக்கா பயணம்…

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வரும் ஆகஸ்ட் மாதம் அமெரிக்கா செல்ல உள்ளார். தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா செல்லும் தமிழக முதல்வருக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின நிகழ்ச்சிகளுக்குப் பிறகு ஆகஸ்ட் 22ம் தேதி அவர் அமெரிக்கா செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 15 நாள் அமையவுள்ள இந்த பயணத்தில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா மற்றும் துறைச் செயலாளர்கள் அடங்கிய குழு முதல்வருடன் செல்லவுள்ளது. இதற்கான அனைத்து … Read more

\"திருந்தாத பாகிஸ்தான்\".. பிரதமர் மோடி கொடுத்த ‛வார்னிங் மெசேஜ்’..கார்கில் விஜய் திவாஸில் ‛அட்டாக்’

ஜம்மு காஷ்மீர்: “கடந்த கால தவறுகளில் இருந்து பாகிஸ்தான் இன்னும் பாடம் கற்கவில்லை. தீங்கு விளைவிக்கும் நோக்கத்துடன் இந்தியாவை அணுகினால், இந்திய ராணுவ வீரர்கள் தங்களின் முழு பலத்துடன் தீவிரவாதத்தை நசுக்குவார்கள்” என்று கார்கில் போர் வெற்றியின் 25-வது நினைவு தினத்தில் பிரதமர் மோடி எச்சரிக்கை செய்தார். கார்கில் போர் வெற்றியின் 25-வது நினைவு தினம் இன்று Source Link

Rio Raj: மீண்டும் இணைந்த 'ஜோ' பட கூட்டணி.. 2 மாதங்களில் சூட்டிங்கை முடித்து அசத்தல்

சென்னை: ஆங்கராக தன்னுடைய பயணத்தை துவங்கி தொடர்ந்து சரவணன் மீனாட்சி, ஜோடி நம்பர் ஒன் 9, ரெடி ஸ்டெடி உள்ளிட்ட சீரியல்கள், நிகழ்ச்சிகள் மூலம் ஏராளமான ரசிகர்களை சொந்தமாக்கிக் கொண்டவர் ரியோ ராஜ். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று வரவேற்பை பெற்ற ரிய ராஜ், சினிமாவில் சத்ரியன், நெஞ்சமுண்டு நேர்மையுண்டு, பிளான் பண்ணி பண்ணனும் உள்ளிட்ட சில படங்களில்

மகளிர் ஆசிய கோப்பை: இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற வங்காளதேசம் பேட்டிங் தேர்வு

தம்புல்லா, 9-வது பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) இலங்கையின் தம்புல்லாவில் நடந்து வருகிறது. லீக் சுற்று முடிவடைந்த நிலையில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. இந்த தொடரில் இன்று அரைஇறுதி ஆட்டங்கள் நடக்கின்றன. பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் முதலாவது அரைஇறுதியில் நடப்பு சாம்பியன் இந்தியா – வங்காளதேச அணிகள் மோதுகின்றன. இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற வங்காளதேசம் பேட்டிங் … Read more