காவல், தீயணைப்பு துறைகளின் சீர்மிகு செயல்பாட்டால் சட்டம் – ஒழுங்கை சிறப்பாக பராமரிப்பதாக தமிழக அரசு பெருமிதம்

சென்னை: தமிழக காவல்துறை, சிறை மற்றும் தீயணைப்புத் துறைகளின் சீர்மிகு செயல்பாடுகளால் சட்டம் – ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்படுவதாக தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலை மிகவும் சிறப்பாக இருப்பதால்தான், தொழில், கல்வி வளர்ச்சியில், உள்கட்டமைப்புகளின் மேம்பாட்டில், மனித வளர்ச்சிக் குறியீட்டில் என எந்த வகையிலும் நாட்டின் முன்னணி மாநிலமாகத் தமிழகம் திகழ்கிறது. திருவண்ணாமலை கார்த்திகை தீபம், மதுரை சித்திரைத் திருவிழா, திருச்செந்தூர் சூரசம்ஹாரம் என … Read more

மத்திய பட்ஜெட் மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சிகள் அமளி: நாடாளுமன்றம் ஒத்திவைப்பு

புதுடெல்லி: மத்திய பட்ஜெட் மீதான விவாதத்தின்போது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நேற்று கடுமையான அமளி நீடித்தது. இருஅவைகளும் அடிக்கடி ஒத்திவைக்கப்பட்டன. மக்களவையில் 2024-25-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த23-ம் தேதி தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் பட்ஜெட் மீதானவிவாதம் தொடங்கியது. அன்றையதினம் நடைபெற்ற விவாதத்தில், “மத்திய பட்ஜெட்டில் பிஹார், ஆந்திராவுக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது. பெரும்பாலான மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டு உள்ளன” என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இந்த சூழலில் நாடாளுமன்றத்தின் … Read more

இலங்கை அதிபர் தேர்தலில் முன்னாள் ராணுவ தளபதி பொன்சேகா போட்டி

கொழும்பு: கடந்த 2019-ம் ஆண்டில் இலங்கையில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் இலங்கை பொதுஜன பெரமுன கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபக்ச வெற்றி பெற்று அதிபராக பதவியேற்றார். கடந்த 2022-ம் ஆண்டில் இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதற்கு காரணமான அதிபர் கோத்தபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகக் கோரி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. இதையடுத்து இருவரும் பதவி விலகினர். இதைத் தொடர்ந்து கடந்த 2022-ம் ஆண்டில் நாடாளுமன்ற எம்.பி.க்களின் கருத்தொற்றுமை அடிப்படையில் … Read more

ஓலா மேப்ஸ்-க்கு போட்டியாக இந்தியர்களை கவர புதிய அம்சங்களை அறிமுகம் செய்கிறது கூகுள் மேப்ஸ்

புதுடெல்லி: கூகுள் மேப்ஸ் மற்றும் உள்நாட்டு ஓலா மேப்ஸ் ஆகிய இரண்டும் வாகன ஓட்டிகளுக்கு மிகவும் உதவியாக உள்ளன. இதனால் இவைஇரண்டும் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. தற்போது இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. ஓலா மேப்ஸ்-ஐ இந்திய நிறுவனங்கள் ஓராண்டு காலத்துக்கு இலவசமாக பயன்படுத்தலாம் எனஓலா நிறுவனர் பாவிஷ் அகர்வால் சமீபத்தில் அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியான சில வாரங்களில் கூகுள் மேப்ஸ் பயன்பாட்டுக்கான கட்டணம் ஆகஸ்ட் 1-ம் தேதியிலிருந்து 70% குறைக்கப்படும் என கூகுள் … Read more

வார ராசிபலன்: 26.07.2024  முதல் 01.08.2024 வரை! வேதாகோபாலன்

மேஷம் வாரத்தின் முற்பகுதியில், ஒங்களோட உற்றார் உறவினர்களிடையே சுமூக உறவு நீடிக்க, பேச்சில கவனம் தேவை. சிலர் வேண்டுமென்றே விஷமப் பேச்சுகளை பேசுவாங்க. நீங்க  அதைப் பத்தியெல்லாம் நெல் முனை அளவுகூடக் கவலைப்படாம போயி சாதிச்சுக்காட்டுவீங்க. ஃபேமிலில கடந்த சில வாரங்களாக ஒங்களோட நிம்மதியை கெடுத்த சில பிரச்சினைகள் மறைந்து, வாரத்தின் பிற்பகுதியில் நிம்மதியான உறக்கம் காணுவீங்க. முயற்சிகள் வெற்றி தரும் வாரம் இது. தொழில் மற்றும் வியாபார துறையினர் பரபரப்பாக செயல்படுவாங்க. குடும்பத்தில் இதமான சூழ்நிலை … Read more

கூலி படத்தில் பிரபல ஹீரோ வில்லனா?.. லோகேஷ் கனகராஜின் புதிய பிளான் இதுவா?

சென்னை: ரஜினிகாந்த் இப்போது வேட்டையன் படத்தில் நடித்திருக்கிறார். ஜெய் பீம் படத்தின் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கும் அந்தப் படம் அக்டோபர் மாதம் திரைக்கு வரவிருக்கிறது. சூழல் இப்படி இருக்க இந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க கமிட்டானார் ரஜினிகாந்த் . படத்துக்கு கூலி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் ஷூட்டிங் சில

மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்துக்கு தமிழக அரசு ரூ.360 கோடி நிதி ஒதுக்கீடு

சென்னை: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்துக்கு ரூ.360 கோடி நிதி ஒதுக்கி, வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு மாதம்தோறும் ரூ.1,000 வழங்கும் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டம் வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்நிலையில், இத்திட்டம் குறித்து சமூகநலத் துறை செயலர்ஜெய முரளிதரன் … Read more

ரீல்ஸ் வீடியோ பதிவு செய்த 1,600 பயணிகளுக்கு அபராதம்: டெல்லி மெட்ரோ நடவடிக்கை

புதுடெல்லி: பொது இடங்களில் ரீல்ஸ் வீடியோ பதிவு செய்து ஆபத்தில் சிக்கிக் கொள்ளும் இளைஞர்களின் எண்ணிக்கை அண்மைக்காலத்தில் அதிகரித்துள்ளது. இதில் மெட்ரோ ரயில் நிலையவளாகத்திலும், ரயில் பெட்டிக்குள்ளும் ரீல்ஸ் வீடியோ எடுப்பது, ரயில் பெட்டியின் தரையில் அமர்ந்து பயணம் செய்வது, பயணத்தின்போது சாப்பிடுவது உள்ளிட்ட சக பயணிகளுக்கு தொல்லைகொடுக்கக்கூடிய செயல்களை செய்து வந்த 1,647 பேர் மீது மெட்ரோ ரயில் சட்டப்பிரிவு 59-ன்கீழ் வழக்கு பதிவு செய்து டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனம் அபராதம் விதித்துள்ளது. கடந்த … Read more

முதல்வர் மு க ஸ்டாலின் ராமதாசுக்கு பிறந்த நாள் வாழ்த்து

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பாமக நிறுவனர் ராமதாசுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். இன்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது 86-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ராமதாசுக்கு கட்சி நிர்வாகிகள் , தொண்டர்கள் ,மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். , ராமதாசுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கதில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். முதல்வர் தனது எக்ஸ் தள பதிவில், … Read more

Malavika: பிடிச்சிருக்குன்னு சொன்னேன்.. அதுமேலயே ஏத்தி விட்டுட்டாரு.. மாளவிகா மோகனன் சுவாரஸ்யம்!

சென்னை: நடிகர் விக்ரம் -இயக்குனர் பா ரஞ்சித் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள தங்கலான் படம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் அடுத்தடுத்த ப்ரோமோஷன்களை படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். படத்தின் போஸ்டர்கள், ட்ரெயிலர் உள்ளிட்டவை முன்னதாக வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்த