நெல்லை, கோவை மேயர் தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்

சென்னை: நெல்லை, கோவை மேயர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்த தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. மறைமுக தேர்தல் நடத்துவதற்காக மாநகராட்சிக் கூட்டங்களை நடத்தி மேயரை தேர்வு செய்ய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள உத்தரவில், தற்போது காலியாக உள்ள திருநெல்வேலி மாநகராட்சி மேயர் மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சி மேயர் பதவியிடங்களை நிரப்பிடும் பொருட்டு மறைமுக தேர்தல் நடத்துவதற்கான மாநகராட்சிகளின் கூட்டங்களை நடத்தி மேயர்களைத் தேர்ந்தெடுத்திட உரிய அறிவுரைகளை தொடர்புடைய மாவட்ட தேர்தல் அலுவலர்கள், … Read more

நீட் முடிவுகள் 2024: சிகார், நாமக்கல், கோட்டா ‘பயிற்சி மையங்கள்’ அதிக மதிப்பெண்களுடன் ஆதிக்கம்

புதுடெல்லி: இந்த ஆண்டு நடைபெற்ற இளநிலை நீட் தேர்வில் சிகார், நாமக்கல், கோட்டா நகரங்களில் செயல்படும் ‘பயிற்சி மையங்களில்’ படித்த மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்றிருப்பது தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள தரவுகளில் இருந்து தெரிய வருகிறது. இளநிலை நீட் தேர்வுக்கான மொத்த மதிப்பெண்கள் 720. இதில் 650-க்கு மேல் மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகம். அந்த வகையில் 650-க்கும் மேற்பட்ட மதிப்பெண்களைப் பெற்ற மாணவர்களாக ராஜஸ்தானின் சிகார், … Read more

இந்தியாவிலேயே இதுதான் முதல் முறை! அசத்தும் யுவன் ஷங்கர் ராஜா இசை நிகழ்ச்சி!

நாய்ஸ் & கிரைன்ஸ் மற்றும் பூமர் ஃபேஷன் இணைந்து வழங்கும் இந்தியாவில் முதல்முறையாக 360 டிகிரி வடிவிலான மேடையில் நேரலையாக இசை நிகழ்ச்சி நடத்தும் யுவன் சங்கர் ராஜா.  

ஒலிம்பிக்கில் இந்தியா பெற்ற பதக்கங்கள் எவ்வளவு தெரியுமா? தங்கப் பதக்கம் இவ்வளவுதான்!

Medals Won By India In Olympics History: 33ஆவது சம்மர் ஒலிம்பிக் தொடர் பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸ் மற்றும் அதை சுற்றிய 16 நகரங்களில் நடைபெறுகிறது. பாரீஸ் ஒலிம்பிக் தொடர் வரும் ஜூலை 26ஆம் தேதி தொடங்கி வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் 28 முக்கிய ஒலிம்பிக் விளையாட்டுகள் உள்பட மொத்தம் 32 விளையாட்டுகள் நடைபெற உள்ளன.  பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் இந்தியா சார்பாக மொத்தம் 117 வீரர்கள் பங்கேற்கின்றனர். கடந்த … Read more

பாரிஸ் ஒலிம்பிக் 2024 : வில்வித்தையில் நேரடியாக காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது இந்திய மகளிர் அணி

2024 ஒலிம்பிக் போட்டி பாரிஸ் நகரில் நாளை (ஜூலை 26) கோலாகலமாக துவங்குகிறது. இதற்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் வில்வித்தை பிரிவில் இந்திய மகளிர் அணி தரவரிசைப் பட்டியலில் நான்காவது இடம் பிடித்துள்ளது. இதன்மூலம் நேரடியாக காலிறுதிச் சுற்றுக்கு நுழைந்துள்ளது. இந்திய அணியின் தீபிகா குமாரி, அங்கிதா பகத், பஜன் கவுர் ஆகியோர் சிறப்பாக விளையாடி 1983 புள்ளிகள் பெற்றனர். இந்த பட்டியலில் 2046 புள்ளிகளுடன் கொரியா முதல் இடத்திலும், … Read more

உலகத்திலேயே முதன்முறையாக \"சம்பவம்\".. கல்யாணமாகி 3 நிமிஷம்தான் ஆச்சு.. அதுக்குள்ள அந்த பொண்ணு? ஓ காட்

குவைத் நகரம்: ஆயிரம் கனவுகளுடனும், எதிர்பார்ப்புகளுடனும் ஒரு ஜோடி திருமணம் செய்துள்ளது. ஆனால், அதற்குள் என்ன நடந்தது? இந்த சம்பவம்தான் இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. குவைத் நாட்டை சேர்ந்தவர்கள் இந்த தம்பதி.. கடந்த 2019ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள்.. திருமணம் முடிந்ததுமே, மண மேடையில் இருந்து கீழே தம்பதி இறங்கி வர முயன்றார்கள்.. அப்போது Source Link

Nithya menon: மழையில் கொண்டாட்டம்.. பாட்டுப்பாடி மகிழ்ச்சி போஸ்ட் போட்ட நித்யா மேனன்!

பெங்களூர்: நடிகை நித்யா மேனன் கடந்த 2006ம் ஆண்டில் வெளியான கன்னட மொழி படம் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாள மொழி படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். நடிப்பு ராட்சசி என்ற பெயரையும் இவர் பெற்றுள்ளார். தமிழில் அடுத்ததாக இவரது நடிப்பில் டியர் எக்ஸஸ்

பாரீஸ் ஒலிம்பிக் கால்பந்து: அர்ஜென்டினா அதிர்ச்சி தோல்வி

பாரீஸ், 33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நாளை (வெள்ளிக்கிழமை) கோலாகலமாக தொடங்குகிறது. இதன் தொடக்க விழா சென் நதியில் இந்திய நேரப்படி நாளை இரவு 11 மணிக்கு அரங்கேறுகிறது. ஒலிம்பிக் திருவிழா அதிகாரபூர்வமாக தொடங்கும் முன்பே சில போட்டிகள் ஆரம்பித்து நடைபெறுவது வழக்கமாகும். அந்த வகையில் கால்பந்து போட்டி நேற்று தொடங்கியது. இதன் ஆண்கள் பிரிவில் பங்கேற்றுள்ள 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் … Read more

மக்கள் நாட்டைக் கட்டியெழுப்பும் திட்டத்துடன் ஒன்றிணைந்துள்ளனர்

இரண்டு வருடங்களுக்கு முன்னர் தாம் கூறிய தீர்வுக்கு முழு நாடும் கைகோர்த்து வருவதாக நேற்று (24) காலி சமனல விளையாட்டரங்கில் நடைபெற்ற ‘ஜயகமு ஸ்ரீலங்கா’ நடமாடும் மக்கள் சேவையில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். எனக்கு ஒரு கொள்கை இருக்கிறது, தீர்வு இல்லை என்று நான் இரண்டு வருடங்களுக்கு முன்பு கூறினேன். இன்று அந்தத் தீர்வுக்காக இன, மத நிற மற்றும் கட்சி வேறுபாடின்றி மக்கள் ஒன்றுபடத் தொடங்கியுள்ளனர். நாட்டை கட்டியெழுப்ப … Read more

Amala Paul: "மாணவர்கள் மத்தியில் கவர்ச்சி ஆடை அணிந்தேனா?" – சர்ச்சைக்கு அமலா பால் பதில்

நடிகை அமலா பால் – ஜகத் தேசாய் தம்பதிக்குக் கடந்த ஜூன் 11ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. ‘Meet our little miracle’ என்று இருவரும் இந்த மகிழ்ச்சியான செய்தியைச் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்திருந்து தங்களின் குழந்தைக்கு இலை (ILAI) எனப் பெயர் வைத்தனர். சமீபத்தில் ‘ஆடு ஜீவிதம்’ படத்தில் நடித்திருந்த அமலா பால் கர்ப்பமாக இருந்த காரணத்தால் திரைப்படங்களில் நடிக்காமல் ஓய்வெடுத்து வந்தார். இதையடுத்து தற்போது மீண்டும் படங்களில் கமிட்டாகி நடிக்கத் தொடங்கியிருக்கிறார். இந்நிலையில் மலையாளத்தில் … Read more