கொல்கத்தா: சாரதா சிட் பண்ட் மோசடி தொடர்பான வழக்கில் மூத்த வழக்கறிஞரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவியுமான நளினி சிதம்பரத்துக்கு எதிரான மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நளினி சிதம்பரத்துக்கு எதிரான அமலாக்கத்துறை மனுவை தள்ளுபடி செய்துள்ளது கொல்கத்தா சிறப்பு நீதிமன்றம். மேற்கு வங்கத்தில் சாரதா நிதி நிறுவனத்தை சுதீப்தா சென் கடந்த 2006-ல் தொடங்கினார்.
Source Link
