வயநாடு இதுவரை வயநாடு நிலச்சரிவில் சிக்கி 276 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மீண்டும் நிலச்சரிவு ஏற்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கையில், மேப்பாடி சூரல்மலை ஆகிய மலைப்பகுதிகளில் கடந்த திங்களன்று நள்ளிரவில் பெய்த அதிகனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஜூலை 31ந் தேதி இரவு 11 மணி நிலவரப்படி 276 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பு இன்னும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இன்று ஒரே நாளில் 98 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 200க்கும் மேற்பட்டவர்களை […]
