உற்பத்தித் துறையில் பணியாற்றுவதற்காக 81 பேர் கொரியா பயணம்..

கொரியாவில் தொழில் வாய்ப்புக்காக தகுதிபெற்ற 81 பேர் அடங்கிய குழு ஒன்று நேற்று (31) தென் கொரியா நோக்கி புறப்பட்டது.

உற்பத்தித் துறையில் பணியாற்றுவதற்காக சென்ற இக்குழுவில் 03 பெண்களும் அடங்குவர்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.