கடந்த மாதம் சென்னை மெட்ரோவில் 95.35 லட்சம் பேர் பயணம்

சென்னை கடந்த மாதம் சென்னை மெட்ரோ ரயிலில் 95.35 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர், தினந்தோறும் சென்னை மெட்ரோ ரயில்களில் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். மெட்ரோ ரயிலில் பயணிகளின் வருகையை அதிகரிக்க மெட்ரோ நிர்வாகம் சார்பில் ஆன்லைன் டிக்கெட் புக்கிங் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் எப்போதும் சென்னை மக்களுக்கு பாதுகாப்பான, சிறப்பான மற்றும் நம்பகத்தன்மை வாய்ந்த பயணத்தை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.