நீட் தேர்வில் 705 மதிப்பெண் பெற்ற குஜராத் மாணவி 12 ஆம் வகுப்பில் ஃபெயில்

அகமதாபாத் நீட் தேர்வில் 705 மதிப்பெண் பெற்ற குஜராத் மாணவி ஒருவர் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாததால் மருத்துவக் கல்லூரியில் சேர முடிய்வில்லை சமீபத்தில் மத்திய சென்னை எம்பி தயாநிதி மாறன் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருந்த வீடியோவில், ‘எனக்கு தெரிந்த குஜராத் மாணவி ஒருவர் 12ஆம் வகுப்பு இயற்பியல் தேர்வில் ஒரு மதிப்பெண்தான் பெற்றார். அகமதிப்பீட்டில் (இன்டர்னல்) பெற்ற 20 மதிப்பெண்களையும் சேர்த்து 21 மதிப்பெண் பெற்று தோல்வி அடைந்தார். ஆனால், இப்போது நீட் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.