காசா: கடந்தாண்டு இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட ஹமாஸ் ராணுவ தளபதி முகமது தைஃப் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த மாதம் நடந்த வான்வழித் தாக்குதலில் முகமது தைஃப் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. இதனால் அங்கே பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. மத்திய கிழக்குப் பகுதியில் கடந்த பல மாதங்களாகவே மோதல் போக்கே நிலவி வருகிறது.
Source Link
