பெய்ரூட்: லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேல் திடீரென நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹில்புல்லா அமைப்பின் கமாண்டர் பலியானார். இதனையடுத்து அங்கு அசாதாரண சூழல் நிலவி வருகிறது. எனவே லெபனானில் உள்ள இந்தியர்களுக்கு, இந்திய தூதரகம் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. கடந்த 2007ம் ஆண்டு முதல் பாலஸ்தீனத்தின் காசா பகுதி இஸ்ரேலிய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.
Source Link
