சென்னை: நடிகர் யோகிபாபு 20 ஆண்டுகளை கடந்து 350க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார். கடந்த 2009ம் ஆண்டில் யோகி என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ள யோகி பாபு, தொடர்ந்து காமெடியனாகவும் ஹீரோவாகவும் படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களுக்கு சொந்தக்காரராக மாறியுள்ளார். சிம்பு தேவன் இயக்கத்தில் யோகிபாபு, சின்னி ஜெயந்த், கௌரி கிஷன்
