பாட்னா சிபிஐ நீட் வினாத்தாள் லீக் குறித்து 13 பேர் மீது முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. கடந்த மே 5-ம் தேதி நடந்த இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வை 23 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் எழுதினர். இந்த தேர்வில் பல முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தம., பீகார், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் வினாத்தாள் கசிவு பற்றிய புகார் எழுந்த நிலையில் வினாத்தாளை திருடி, அவற்றுக்கு மருத்துவ மாணவர்கள் மூலம் விடை எழுத வைத்து, […]