சென்னை பிரபல நடிகர் விஷால் நீதிபதியை ‘பாஸ்’ என அழைத்ததால் நிதிமன்றம் அவரை கண்டித்துள்ளது. பிரபல நடிகர் விஷால் நடிப்பதுடன் தான் நடிக்கும் படங்களைத் தானே தயாரித்தும் வருகிறார். அவருடைய விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்திற்காக மதுரை அன்பு செழியனிடன் ரூ.21.29 கோடியைப் பெற்று அதை திரும்பச் செலுத்த இயலாத நிலையில் இருந்தார். எனவே விஷாலின் நிலைமைக் கண்ட லைகா நிறுவனம் விஷாலின் கடனைச் செலுத்தியது., இக்கடனை அடைக்கும் வரை விஷால் தயாரிப்பில் வெளியாகும் படங்களின் அனைத்து […]