Nellai 9th student Attack : நெல்லை மாவட்டத்தில் சக மாணவனை ஒன்பதாம் வகுப்பு மாணவன் கத்தியால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அமைச்சர் அன்பில் மகேஷ் இவ்விவகாரத்தில் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
