ஆகஸ்ட் 14 வரை கடற்கரை – தாம்பரம் இடையே மேலும் சில மின்சார ரயில்கள் ரத்து .

சென்னை ஆகஸ்ட் 14 வரை சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே மேலும் சில மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இன்று சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே இயக்கப்படும் மின்சார ரயில்கள் காலை 9.20 முதல் பகல் 1.30 வரையும், இரவு 10.30 முதல் அதிகாலை 2.45 மணி வரையும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கூடுதலாக தாம்பரத்தில் இருந்து காலை 7.17, 8.19 , 9.22, 9.40, […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.