இஸ்ரேலுக்கு கூடுதல் போர் கப்பல்கள் மற்றும் ஜெட் விமானங்களை அனுப்பியது அமெரிக்கா…

காசா மீதான இஸ்ரேல் தாக்குதல் மத்திய கிழக்கு ஆசிய நாடுகளிடையே மிகப்பெரிய போராக உருவாகும் பதற்றம் அதிரித்துள்ளது. ஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்டதற்கு ஈரான் எந்தநேரத்திலும் பதிலடி கொடுக்கும் என்று கூறப்படும் நிலையில் அமெரிக்க இராணுவம் கூடுதல் ஜெட் போர் விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்களை அப்பகுதிக்கு அனுப்பும் என்று பென்டகன் தெரிவித்துள்ளது. ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலையை கண்டித்து லெபனான், ஏமன் மற்றும் ஜோர்டான் உள்ளிட்ட […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.