ஹெல்மெட் இல்லாமல் பைக் ஓட்டிய யூ டியூபர் இர்ஃபானுக்கு ரூ. 1500 அபராதம்

சென்னை சென்னை போக்குவரத்து காவல்துறை யூடியூபர் இர்ஃபானுக்கு ஹெல்மெட் இல்லாமல்  நம்பர் பிளேட் இல்லாமல் பைக் ஓட்டியது உள்ளிட்ட குற்றங்களுக்கு ரூ. 1500 அபராதம் விதித்துள்ளது. யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வரும் பிரபல யூடியூபர் இர்பான் உணவகங்களில் உள்ள உணவுகளை ரிவியூ செய்வதன் மூலம் பிரபலமான இவர் திரைப்பிரபலங்களுடன் உணவருந்தியவாறே நேர்காணல்களும் எடுத்து வருகிறார். இர்பான் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். அவ்வகையில், அண்மையில் ஹெல்மெட் அணியாமல் இர்பான் பைக் ஓட்டிய வீடியோ சமுக வலைத்தளங்களில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.