ஐதராபாத் பிரபல திரைப்பட நடிகர் சிரஞ்சீவியும் அவர் மகனும் வயநாடு நிலச்சரிவு நிவாரணத்துக்கு ரூ. 1 கோடி நிதியுதவி அள்த்துள்ளனர். கடந்த 29-ம் தேதி வயநாட்டில் அடுத்தடுத்து ஏற்பட்டன. 3 நிலச்சரிவுகளால் சூரல்மலை, முண்டக்கை, வைத்திரி, வெள்ளேரிமலை போன்ற கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இங்கு இருந்த வீடுகள் மண்ணால் மூடப்பட்டு 400 குடும்பங்கள் நிலச்சரிவில் சிக்கினர். இவர்களில் சுமார் 1000த்திற்கும் அதிமானோர் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சுமார் 360க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்பதற்காக […]
