டாக்கா: வங்கதேசத்தில் இப்போது மீண்டும் மிகப் பெரியளவில் மாணவர் போராட்டம் நடந்து வெடித்துள்ளதது. இந்த வன்முறையில் சுமார் 30க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். வன்முறையைக் கட்டுப்படுத்த வங்கதேச போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். இருப்பினும், அதை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. வங்கதேசத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதை
Source Link