சென்னை வரும் 2040க்குள் சென்னையின் 7% நிலப்பரப்பு கடலில் முழ்கும் அபாயம் உள்ளதாக சி எஸ் டி இ பி ஆய்வறிக்கை எச்சரித்துள்ளது. கடல் நீர் மட்டம் காலநிலை மாற்றம், பனிப்பாறைகள் உருகுதல் போன்றவற்றால் உயர்ந்து வருகிறது. எனவே, உலகம் முழுவதும் கடலோர நகரங்களுக்கு அச்சுறுத்தல் உள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர். வரும் 2040 -ஆம் ஆண்டு வாக்கில் கடல் மட்டம் உயர்ந்து சென்னையின் ஏழு சதவீதம் நிலப்பரப்பு கடலில் மூழ்கும் என்று அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் […]