புதுச்சேரி: புதுச்சேரி புதிய துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி கைலாச நாதன் வரும் 7ந்தேதி பதவி ஏற்ற உள்ளார். இதையொட்டி, தற்போது நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடர் ஓரிரு நாளில் முடிவடைய உள்ளது. புதுச்சேரியின் புதிய லெப்டினன்ட் கவர்னராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி கைலாசநாதனை குடியரசு தலைவர் ஜுலை 29ந்தேதி அன்று நியமித்து உத்தரவிட்டார். இதையடுத்து அவர் வரும் 7ந்தேதி பதவி ஏற்க உள்ளார் அவருக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பதவிப் […]