டாக்கா: வங்கதேச கிரிக்கெட் கவன்சிலின் தலைவராக இருக்கும் நஸ்முல் ஹசனின் இல்லத்தில் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். வங்கதேசத்தில் தொடர் வன்முறையால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே அங்கு வரும் அக். மாதம் நடைபெற இருந்த மகளிருக்கான டி20 உலகக் கோப்பை போட்டிகள் வேறு இடத்திற்கு மாற்றப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. நமது அண்டை நாடான வங்கதேசத்தில்
Source Link