புவனேஸ்வர்: இந்தியாவில் பொதுவாக ‘வெங்காய அரசியல்’தான் பேசுபொருளாக இருக்கும்.. வெங்காய விலை விவகாரத்தில் இந்திய அரசியலின் தலைவிதிகளே மாறி இருக்கின்றன. அவசரநிலையை அமல்படுத்தி மக்களால் நிராகரிக்கப்பட்ட இந்திரா காந்தி அம்மையார் மீண்டும் ஆட்சியை பிடிக்க வெங்காய விலை உயர்வும் காரணமாக இருந்தது. 1998-ல் டெல்லியில் பாஜக ஆட்சியை பறிகொடுக்க காரணமாக இருந்ததும் வெங்காயம்தான். இப்போது ஒடிஷாவில் முதல்
Source Link