உலகெங்கும் பங்குச் சந்தை வீழ்ச்சி அடைவதன் காரணம் என்ன ?

உலகெங்கும் பங்குச் சந்தை வீழ்ச்சியை சந்தித்து வருகிறது, இந்திய பங்குச் சந்தை இன்று ஒரே நாளில் ரூ. 10 லட்சம் கோடி இழப்பை சந்தித்துள்ளது. ஜப்பான் நாட்டின் நாணயமான யென் மதிப்பு குறைந்ததை அடுத்தே பங்கு வர்த்தகத்தில் உலகம் முழுக்க வீழ்ச்சி அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஒரு அமெரிக்க டாலருக்கு 160 யென் என்று இருந்த நிலை மாறி தற்போது ஒரு அமெரிக்க டாலருக்கு 143 யென் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இருந்தபோதும் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய வங்கிகளின் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.