2024.09.21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின்போது தேர்தல் இடாப்பில் பதிவுசெய்யப்பட்டுள்ள தேருநர்களுக்கு நாட்டின் எந்தவொரு வாக்கெடுப்பு நிலையத்திலும் வாக்களிப்பதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று, தேர்லத் ஆணைக்குழுவின் எந்தவொரு உத்தியோகபூர்வ தீர்மானமும் அல்லாத, முற்றிலும் உண்மைக்குப் புறப்பான விடயங்களை உள்ளடக்கிய பிழையான ஒரு செய்தி ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் வலம் வருகிறது என்று தேர்தல் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கை பின்வருமாறு…