2024 ஜனாதிபதித் தேர்தலுக்கு தபால் மூலம் வாக்களிக்க எதிர்பார்க்கும், அதற்கு தகுதி பெற்ற அரச அலுவலர்கள்/பாதுகாப்புப் பிரிவு அலுவலர்கள் மற்றும் தபால் வாக்களிப்பை அத்தாச்சிப்படுத்தும் அலுவலர்களுக்கும் தேர்தல் ஆணைக்குழு விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ளது.
அந்த அறிக்கை பின்வருமாறு…