ராகுல் காந்திக்கு இரண்டு ஜோடி காலணிகளை பரிசாக அனுப்பிவைத்த செருப்பு தைக்கும் தொழிலாளி…

உத்திரபிரதேச மாநிலம் சுல்தானப்பூரைச் சேர்ந்த செருப்பு தைக்கும் தொழிலாளி எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு இரண்டு ஜோடி காலணிகளை பரிசாக அனுப்பியுள்ளார். ஜூலை 26ம் தேதி சுல்தானப்பூருக்கு சென்ற ராகுல் காந்தி அங்கு 40 ஆண்டுகளுக்கும் மேலாக செருப்பு தைக்கும் தொழிலில் ஈடுபட்டு வரும் ராம்சேட் என்பவரைச் சந்தித்தார். தொழிலில் அவர் சந்திக்கும் சவால்கள் குறித்து கேட்டறிந்த ராகுல் காந்தி அவரது அன்றாட வருமானத்தை அதிகரிக்க என்ன வழி என்று கேட்டறிந்தார். மறுநாள் தனது உதவியாளர்கள் மூலம் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.