ரூ.50 ஆயிரம் கோடி மதிப்பில் 8 அதிவேக நெடுஞ்சாலை திட்டத்துக்கு மத்தியஅரசு ஒப்புதல்!

டெல்லி: ரூ.50 ஆயிரம் கோடி மதிப்பில் 8 அதிவேக நெடுஞ்சாலை திட்டத்துக்கு மத்தியஅரசு ஒப்புதல் அளித்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அமைச்சரவை  ரூ.50,655 கோடி மதிப்பில் 936 கிலோமீட்டர் தொலைவுக்கு  8 அதிவேக  நெடுஞ்சாலை  திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. அ தன்படி, ரூ.50,655 கோடி முதலீட்டில் 936 கிமீ அளவுக்கு 8 தேசிய வேக சாலைகள் அமைக்கப்பட உள்ளன. 9 மாநிலங்களை உள்ளடக்கிய இந்தத் திட்டங்களால், பயண நேரம் பாதியாக குறையும் என்றும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.