சென்னை: வீட்டு வரைபட அனுமதிக் கட்டணத்தையும் இரண்டு மடங்குக்கும் மேல் உயர்த்தி அதிர்ச்சி அளித்திருக்கிறது திமுக அரசு என மாநில பாஜக தலைவைர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் திமுக அரசு பதவி ஏற்றபிறகு, மின் கட்டணம் மூன்று முறை உயர்வு, பத்திரப் பதிவுக் கட்டணம் உயர்வு, குடிநீர் கழிவு நீர் கட்டணம் உயர்வு, வீட்டு வரி உயர்வு, தொழில் வரி, விளையாட்டு போட்டிக்கு வரி, விளையாட்டு பயிற்சி வரி, நில மதிப்பு உயர்வு என அடுத்தடுத்து […]