திருப்பூர்: அரசியல் அசாதாரண சூழ்நிலையால் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது வங்கதேசம் . போராட்டம், உயிரிழப்பு, பிரதமர் ராஜினாமா என்று 24 மணி நேரத்தில் பல்வேறு திருப்பங்கள் நடந்துள்ளன. பின்னலாடை வர்த்தகத்தில் சிறந்து விளங்கிய டாலர் சிட்டி என்று அழைக்கப்படும் திருப்பூர் கடந்த சில ஆண்டுகளாக வங்கதேசத்தின் தலையீட்டால் இறங்குமுகத்தைச் சந்தித்து வருகிறது. இந்நிலையில், தற்போதைய சூழ்நிலை பின்னலாடை
Source Link