இந்தியாவை விடுங்க.. வங்கதேச புரட்சியால்.. வேறு ஒரு இந்திய தொழில் அதிபருக்குத்தான் ஆப்பு.. போச்சு!

டாக்கா: வங்கதேசத்தில் நடந்து உள்ள மாபெரும் அரசியல் மற்றும் மாணவர் புரட்சி இந்தியாவிற்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தும். இந்தியாவிற்கு எவ்வளவு பெரிய சிக்கலை ஏற்படுத்துமோ அதே அளவிற்கு சிக்கலை இந்தியாவை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவருக்கும் ஏற்படுத்தும்.. அவர் அதானி! வங்கதேசத்தில் நடைபெறும் போராட்டம் கலவரத்தில் முடிந்த நிலையில் அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.