\"ஒரே ஒரு போன் கால்..\" மனம் மாறிய ஹசீனா.. 45 நிமிடங்களில் எல்லாம் ஓவர்.. வங்கதேசத்தில் என்ன நடந்தது?

டாக்கா: வங்கதேசத்தில் நேற்று திங்கள்கிழமை யாருமே எதிர்பார்க்காத பல சம்பவங்கள் நடந்தன. அங்கு மாணவர் போராட்டம் வன்முறையாக மாறிய சூழலில், நிலைமை மோசமானது. சில மணி நேரத்தில் நிலைமையைக் கையை மீறிச் சென்ற நிலையில், ஹசீனா நாட்டை விட்டு வெளியேறி இந்தியா வந்தார். அங்கே கடைசி நேரத்தில் என்ன நடந்தது.. ஹசீனா நாட்டை விட்டு வெளியேறும் முடிவை
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.