டாக்கா: வங்கதேசத்தில் இப்போது அமைதியற்ற ஒரு சூழலே நிலவி வருகிறது. அந்நாட்டின் பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஹசீனா அங்கிருந்து வெளியேறிவிட்டார். இதற்கிடையே விரைவில் அங்கு அமையும் இடைக்கால அரசை நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் வழிநடத்துவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் பிறகாவது அங்கே வன்முறை மெல்லக் கட்டுக்குள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நமது அண்டை
Source Link