மின்சார ரயில்கள் ரத்து : ஜி எஸ் டி சாலையில் போக்குவரத்து நெரிசல்

சென்னை சென்னை தாம்பரத்தில் 55 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் ஜி எஸ் டி சாலையில் வாகனப் போக்குவரத்து அதிகரித்துள்ளது. தலைநகர் சென்னையில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் போக்குவரத்தாக மின்சார ரயில் சேவை உள்ளது. மக்கள் கூட்ட நெரிசலை தவிர்ப்பது உள்ளிட்ட பல காரணங்களை கருத்திற்கொண்டு அதிகமாக பயன்படுத்துவது மின்சார ரயில்கள் ஆகும். கடந்த 3 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 14 ஆம்தேதி வரை,  தாம்பரம் ரயில்வே யார்டு மேம்பாட்டு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.