வன்னியர் போல் ஆதிதிராவிடர்களுக்கும் உள் ஒதுக்கீடு? திமுகவை கேள்வி கேட்கும் விசிக – என்ன பிரச்னை?

Tamil Nadu Reservation: வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்குவது போல், பறையர் – ஆதிதிராவிடர் உள் ஒதுக்கீடு கேட்டால் தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றுமா என விசிக மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.