வயநாடு : ராணுவத்தினர் அமைத்த தற்காலிக பாலம் சேதம்

வயநாடு ராணுவத்தினர் வயநாட்டில் அமைத்துள்ள தற்காலிக பாலம் முழுமையாக சேதம் அடைந்துள்ளது. கேரள மாநிலம் வயநாட்டில் ஏர்பட்ட நிலச்சரிவு நிலச்சரிவு நாட்டையே உலுக்கிய நிலையில், பலி எண்ணிக்கை 400-ஐ தாண்டியுள்ளது.  இன்று 8 ஆவது நாளாக மீட்புப்பணி தொடர்கிறது.  இந்த   மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்கள் உள்ளிட்ட மீட்பு குழுவினர் மிகவும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்து வருகிறார்கள். இங்குள்ள சூரல்மலை-முண்டகை இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால், பொக்லைன் உள்ளிட்ட கனரக வாகனங்கள் ஆற்றை கடந்து செல்ல முடியாத நிலை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.