சென்னை: இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் இன்று தலைப்பு செய்தியாக மாறியிருக்கிறார் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத். 50 கிலோ எடை பிரிவு மல்யுத்த போட்டியில் அரையிறுதியில் வென்று இறுதிச்சுற்றுக்கு சென்றவர் இப்போது தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். அவரது உடல் எடையில் நூறு கிராம் கூடிவிட்டதாக சொல்லி தகுதி நீக்கம் செய்திருக்கிறார். இந்தச் சூழலில் அவருக்கு ஆதரவாக
