டாக்கா: வங்கதேசத்தில் வன்முறை வெடித்ததைத் தொடர்ந்து, வங்கதேச பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா தனி ஹெலிகாப்டரில் நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவுக்கு வந்தடைந்துள்ளார். இந்நிலையில், மேற்கத்திய நாடுகள் இவரை ஏற்கத் தயாரக இல்லாததால், ஐக்கிய அரபு அமீரகம்தான் இவருக்கு தஞ்சமடைய ஒரே வாய்ப்பாக அமையும் என்றும், அதுவரை இந்தியாவில் சிறிது காலம் தங்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Source Link