டாக்கா: நம் ஊர்களில் சொந்தக்காரனை நம்பாதீங்க என்று பொதுவாக சொல்வது உண்டு. அப்படித்தான் தற்போது வங்கதேச பிரதமர் பதவியை இழந்த ஷேக் ஹசீனா புலம்பும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். ஏனென்றால் அவரது ராஜினாமா முடிவை அறிவித்து இடைக்கால அரசை ‛நாங்கள்’ அமைப்போம் என்று கூறிய வங்தேச ராணுவ தளபதி வாக்கர் உஸ் ஜமானும், ஷேக் ஹசீனாவும் உறவினர்கள் என்பது
Source Link