வங்கதேசம்: நாளை இரவு 8 மணிக்கு முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு பதவியேற்பு: ராணுவ தளபதி தகவல்!

டாக்கா: வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு நாளை பதவியேற்க உள்ளது. இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக நோபல் பரிசு வென்ற முகமது யூனுஸ் செயல்பட உள்ளார். நாளை இரவு 8 மணி அளவில் இடைக்கால அரசு பொறுப்பேற்கும் என வங்கதேச ராணுவ தளபதி ஜெனரல் வாக்கர்-உஸ்-ஜமான் இன்று அறிவித்துள்ளார். வங்கதேசத்தில் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றவர்களின்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.