வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வலியுறுத்திய ராகுல் காந்தி

டெல்லி மத்திய அரசு வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார். கடந்த 30 ஆம் தேதி கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய பகுதிகளில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டதால் இந்த கிராமங்கள் மட்டுமின்றி, அதன் அருகே இருந்த அட்டமலை, புஞ்சிரிமட்டம், வெள்ளிரிமலை கிராமங்களும் நிலச்சரிவால் உருக்குலைந்து போனது. இந்த நிலச்சரிவால் வீடுகள், சாலைகள், வாகனங்கள், பாலங்கள் அடித்து செல்லப்பட்டன. ஏராளமான கிராம மக்கள் மண்ணில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.