திருவனந்தபுரம்: மலையாளம் மற்றும் தமிழில் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவர் ஷைன் டாம் சக்கோ. மலையாளம் மட்டுமின்றி தமிழிலும் அவர் தலை காட்டியிருக்கிறார். பீஸ்ட் படம் அவருக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்ததை அடுத்து ஜிகர்தண்டா டபுள் எக்ஸில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் அவர். இந்தச் சூழலில் தனக்கு அரிய வகை நோய் ஒன்று வந்திருப்பதாக சக்கோ தெரிவித்திருப்பது
