இந்தியாவில் 9 ஆண்டுகளக நிற்கும் வங்கதேச விமானம்

ராய்ப்பூர் ராய்ப்பூர் விமான நிலையத்தில் 9 ஆண்டுகளாக ஒரு வங்க தேச விமானம் நின்றுக் கொண்டுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 அன்று, டாக்காவில் இருந்து மஸ்கட் செல்லும் வழியில் 173 பயணிகளுடன் யுனைடெட் ஏர்வேஸ் விமானம் ஒன்று ராய்பூரில் உள்ள சுவாமி விவேகானந்தர் விமான நிலையத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவரசரமாக தரையிறக்கப்பட்டது. அன்றிலிருந்து தற்போதுவரை 9 ஆண்டுகளாக அந்த விமானம் அங்கேயே நிற்கிறது. தற்போது தற்போது மிகப் பெரிய இரும்புக் கழிவாக […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.